அஸ்திவாரம் (FOUNDATION) அமைப்பது எப்படி? அஸ்திவாரம் (FOUNDATION) அமைப்பது எப்படி? - ETbuild

அஸ்திவாரம் (FOUNDATION) அமைப்பது எப்படி?

அஸ்தி வாரம் என்னும் கடைக் கால் (FOUNDATION) அமைத் தல் கட்டிடத் திற்கு முதலும் முக்கிய மானது மான பணி.

ஏனெனில் ஒட்டு மொத்த கட்டிட த்தின் வலுவும் இந்த அஸ்தி வாரத்தில் தான் இருக்கிறது.

பாரத்தை யும் தாங்கு வதும் அதைப் பூமிக்குச் செலுத்து வதும் கடைக் காலின் பணி. கடைக்கால் டீப் (DEEP), 

ஷாலோ (SHALLOW) என்ற வகை களில் பல விதங் களிலும், பல முறை களிலும் அமைக்கப் படுகிறது.

பெரும் பாலும் தனி வீடு களுக்கு ஷாலோ வகைக் கடைக் கால் அமைக்கப் படுகிறது, 

இதில் இயற்கை யான நிலப் பரப்பு மட்டத் திற்குக் (NATURAL GROUND LEVEL) கீழே நீளம், அகலம், ஆழம்

அல்லது உயரம் என மூன்று அளவு களைக் கொண்டு குழி தோண்டப் படுகிறது.

இந்தக் குழி யானது எல்லா ஊர்களு க்கும், அனைத்து வகை யான கட்டிடத் திற்கும் ஒரே அளவா கவோ, ஒரே மாதிரி யாகவோ அமையாது. 

மண்ணின் தன்மை, மனை யின் நீர் மட்டம், கட்டிட த்தின் வகை, ஒட்டு மொத்த சுமை ஆகிய வற்றைப் பொறுத்து கடைக் கால் குழியின் நீளம், அகலம்,

ஆழம் கட்டிடத் திற்கு கட்டிடம் மாறுபடும். கடைக் கால் அமைப்ப தில் மூன்று மூன்று நிலைகள் உள்ளன. 

முதல் பணி 
 
குழிகள் அனை த்தும் அடிப் பரப்பில் ஒரே மட்ட த்தில் அமைய வேண்டும் குழி தோண்டப் பட்டதற்கு

அடுத்த தாக மணல் நிரப்பும் பணி வேண்டிய உயர த்தில் சம மட்ட த்தில் அனைத்துக் குழிக ளுக்கும் மணல் அழுத்தப் பட வேண்டும். 

இரண்டாம் பணி 
 
மணல் அழுத்தப் பட்ட பிறகு பி.சி.சியை (PLAIN CEMENT CONCRETE) இட வேண்டும்.

 பி.பி.சி. என்பது கருங்கல் ஜல்லி, மணல், சிமெண்ட் ஆகியவ ற்றையின் கலவை யாகும். 

இவற்றை வேண்டிய விகித த்தில், அதாவது குழிகள் சம மட்ட த்தில் அமையும் விதத் தில் இட வேண்டும்.

சிலர் பி.சி.சி. போட்ட உடன் அதன் மேல் அப்படியே தூண் பாதப் பகுதியை நிறுத்தி விடுகின்றர், 

இது நல்ல தல்ல. பி.சி.சியைக் குறைந்தது ஒரு நாளாவது தண்ணீர் காட்டிப் பக்குவப் படுத்த (WATER CURING) வேண்டும். 

மூன்றாம் பணி 

மூன்றாவ தாகச் செய்ய வேண் டியது ஃபூட்டிங் (FOOTING). இது கம்பி கட்டும் முறை எனச் சொல் லலாம். அடித்தள அமைப்பு முறை எனவும் சொல்ல லாம்.

பி.சி.சி.யின் மேற் பகுதியில் ஃபூட்டிங் அமைப்பை அனைத்துக் குழிகளு க்கும் சிமெண்ட் டால் வருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் தூணிண் பாதப் பகுதி இதில் படல் (MAT), தூண் (COLUMN) என்னும் இரண்டு பகுதி களைக் கொண்டது. 

படலானது தூணின் கீழ் பக்கம் வெவ்வேறு தடிமன் (DIA) கொண்ட இரு கம்பிகள் சம இடை வெளியில் குறுக்கும், நெடுக்கு மாக வைத்து அமைக்க வேண்டும்.

படல் கம்பி யின் அனைத்து முனை களும் மேல் நோக்கி வளைத்து விடப்பட வேண்டும். படலின் அடிப்பகுதி யில் கவர் பிளாக் வைக்க வேண்டும்,

படலின் மேற் பகுதியில் தூணுக் கான கம்பியை நிறுத்த வேண்டும், பின்பு படல் பகுதி முழுமை க்கும் கான்கிரீட் இடலாம். 
Previous Post Next Post
COMMENTS... plz use me