வழித்தடத்தின் கீழ் வசிப்பதனால்
எற்படக்கூடிய பாதிப்புகளைக் கேட்டால் பயந்து விடுவீர்கள். அவை எவ்வளவுக்கு
எவ்வளவு உயரத்தில் செல்கிறதோ அந்த அளவிற்கு பாதிப்புகள் குறைவாக
இருக்கும்.
உயரழுத்த
மின் வழித்தடங்கள் தம்மைச் சுற்றி மின்காந்த👈 அலைகளை (Electric Magnetic
Field-EMF) ஏற்படுத்துவதனால் நீண்ட காலம் அவற்றின் பாதிப்பில்
இருப்பவர்களுக்கு புற்று நோய், நரம்பு சம்பந்தமான நோய், டி.என்.ஏ. ( DNA)
வில் பாதிப்பு, கருச்சிதைவு ஆகிய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பேஸ்மேக்கர் (Pacemaker) பொருத்திக் கொண்டுள்ள இதய நோயாளிகள் கண்டிப்பாக உயரழுத்த மின் வழித்தடத்தின் கீழ் செல்லக் கூடாது.
பேஸ்மேக்கரில்👈 உள்ள பேட்டரியின் செயல்பாட்டில் EMF பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
முழுமையாக இதைப்பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்பினில் சென்று பாருங்கள்.
Tags:
electric