வீடு கட்டி வாடகைக்கு விடுவது உண்மையிலேயே லாபகரமானதா? வீடு கட்டி வாடகைக்கு விடுவது உண்மையிலேயே லாபகரமானதா? - ETbuild

வீடு கட்டி வாடகைக்கு விடுவது உண்மையிலேயே லாபகரமானதா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Fools build houses and wise live in it. முட்டாள்கள் வீட்டைக் கட்டுகிறார்கள். அறிவாளிகள் குடியிருக்கிறார்கள்.
வீடு கட்டி வாடகைக்கு விடுவது உண்மையிலேயே லாபகரமானதா?
ப்ராக்டிகலாகப் பார்த்தால் இந்தியாவில் வீட்டின் விலை அதிகம் வாடகை மிக்க குறைவு. பணத்தை வேறு வழிகளில் போட்டுவிட்டு வாடகை வீட்டில் இருப்பதே மேல். 
லோன் போட்டு வீட்டைக் கட்டிவிட்டேன் இப்போது cash flow அதாவது பண புழக்கோட்டம் இல்லை என்போர் பலர்.

எனது நண்பன் ஒருவன் சொன்னான். அவனுக்கும் அவனுடைய தம்பிக்கும் என்று அவர்கள் தந்தையார் இரண்டு வீடுகளில் ஒரே மாதிரி காட்டினாராம். விழாவுக்கு வந்த இருவர் வாடகைப் பேசி குடி வந்தார்களாம். 

இன்று வரை அண்ணனோ தம்பியோ அங்கே குடியில்லாமல் அதே ஆட்கள் இன்றும் குடியுள்ளனராம்.
எல்லாமே கொஞ்சம் யோசித்து செய்வதே மேல். ஒருவருக்கு வீடு பொருந்தி வரலாம் ஒருவருக்கு வாடகைப் பொருந்தி வரலாம்.
அமெரிக்காவில் சொந்த வீடு நல்லது. கொஞ்சம் ஈசியாக சட்டென விற்க முடியும். அப்பார்ட்மெண்ட்ஸ் வாங்கி வாடகைக்கும் விடலாம்.

நிறைய பேர் move ஆகிக்கொண்டே இருக்கின்றனர். இதனால் மார்க்கெட் இருந்து கொண்டே வருகிறது.
Previous Post Next Post
COMMENTS... plz use me