கான்கிரீட்டில் அரிப்பை சரி செய்ய ! கான்கிரீட்டில் அரிப்பை சரி செய்ய ! - ETbuild

கான்கிரீட்டில் அரிப்பை சரி செய்ய !

கான்கிரீட்டில் விரிசல் என்பது போலவே அரிப்பு என்பதும் பெரும் தொல்லை. ஆனால் அதற்கு தற்போது  ஜென்ட்ரிஃபிக்ஸ் என்னும் வேதியியல் தயாரிப்பு வந்து விட்டது.
கான்கிரீட்டை வலுவிழக்கச் செய்வதில் தீவிரமாகச் செயல் படுவது அரிப்பு.

வேதிப் பொருட்க ளால் ஏற்படும் துரு, அரிப்பு, வலுவிழப்பு ஆகிய தொல்லை களை அறவே ஒழிப்பதற்கு ஜென்ட்ரிஃபிக்ஸ் வந்து விட்டது.
இது தாது அடிப்படை யிலான ஒரு சேர்மானப் பொருள். அரிப்பைத் தடுக்கவும், தவிர்க்கவும் இதை தாராள மாகப் பயன்படு த்தலாம்.

பழைய கட்டுமானங் களைப் பழுது பார்க்கும் தேவைக ளுக்கு இது மிகவும் பொருத்த மானதாக இருக்கும்.

இதனை வேறு எந்தவிதக் கரைப்பான் களுடனும் சேர்த்துப் பயன் படுத்த வேண்டியது இல்லை.

எப்படிச் செயல் படுத்துவது?

ஜென்ட்ரி ஃபிக்ஸ் கொண்டு அரிப்பைத் தடுக்கும் நடவடிக்கை களை மேற் கொள்ள முடிவு செய்து விட்டீர்கள் என்போம்.

பாதுகாப்பு வேலைகள் மேற்கொள் ளப்பட வேண்டிய பகுதியை முதலில் ஈரமாக்க வேண்டும்.

ஈரமாக  இருக்க வேண்டும் என்று தான் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது.

ஜென்ட்ரி ஃபிக்ஸை அப்படியே தண்ணீருடன் கலந்து பயன்படுத்த வேண்டியது தான்.

தண்ணீருடன் கலக்கும் வேலையைச் செய்யும் நேரத்தில் தொடர்ச்சி யாகக் கலக்கி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

சீரான கூழ் போன்ற பக்குவத் தில் தயாரிக்க வேண்டும். கட்டிகள்  தேங்கக் கூடாது.

கரைப்பு வேலையைக் கவனமாக மேற் கொள்ள வேண்டும். இது ஐந்து நிமிடத்தி ற்குள் முடிந்து விடக் கூடிய வேலை தான்.
அலட்சியம் காட்டாமல் மேற் கொள்ள வேண்டும். மெதுவாகச் சுழன்று கலக்கும் வேலையைச் செய்யும் இயந்திரங்க ளையும் இதற்குப் பயன்படு த்தலாம்.

என்ன விகிதத்தில் கலப்பது?

கலக்கப்படும் கலவை எந்த அளவு பக்குவத்தில் அமைய வேண்டும் என்பதற் கேற்ப பொறுமை யாகக் கலக்கிக் கொண்டு வர வேண்டும்.

அதிகமாக நீர்த்துப் போகவும் விடக் கூடாது. ரொம்பவும் கெட்டியா கவும் இருக்கக் கூடாது.

தேவைப் பட்டால் கொஞ்சம் தண்ணீ ரைச் சேர்த்துக் கொள் ளலாம்.

பரப்புவது எப்படி?

பெயின்ட் அடிப்பதைப் போல் அடிக்க வேண்டியது தான். இதற்குப் பொருத்த மான பிரஷை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரும்புக் கம்பிகளின் மேல் அவற்றின் உடற் பகுதியை நன்கு மூடும்படி கலவையைப் பூச வேண்டும். இவ்வாறு இரண்டு கோட் அடிப்பது அவசியம்.

கம்பிகள் குறுக்கும் நெடுக்கமாக அடுக்கப் பட்டுக் கட்டுக் கம்பிகளால் இணைக்கப் பட்டிருப்பது வழக்கம்.

கலவை யைக் கம்பிகளின் மேல் பூசும் போது இந்தக் கட்டுக் கம்பிகளின் மேலும் கலவை பூசப்படு மாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போது தான் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இது அரிப்பை அண்ட விடாமல் செய்வதற் கான கவசத்தை அணிவிப்பது போன்ற வேலை. தவிரவும், இணைப் புகளை மேலும் உறுதியா க்கவும் உதவும்.

இந்தத் தேவைகளு க்காகவே ஜென்ட்ரிஃபிக்ஸ் பூசப்ப டுகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு வேலை களைச் செய்ய வேண்டும்.
தேர்ந்தெடுக் கப்படும்  பிரஷ்கள் விசயத் திலும் கவனமாக இருங்கள்.

குச்சங்கள் குட்டையா னவையாக அமைக்கப்பட் டிருக்கும் பிரஷ்களையே பயன் படுத்துங்கள்.

முதலில் ஒரு கோட் அடித்து முடித்த பிறகு இரண்டாவ தாக இன்னொரு கோட் அடியுங்கள்.

முதல் கோட் பாதுகாப்ப தற்கு. இரண்டாவது கோட் பழுது பார்க்கும் வேலைக ளுக்காக.

ஜெர்மானிய தொழிற் நுட்ப ஒத்துழைப் போடு ஜென்ட்ரி ஃபிக்ஸை மெக் பாக்கெமி நிறுவனம் இந்தியா வில் தயாரித்து அளிக்கிறது.
Previous Post Next Post
COMMENTS... plz use me