ஜீரோ எனர்ஜி வீடு என்றால் என்ன? ஜீரோ எனர்ஜி வீடு என்றால் என்ன? - ETbuild

ஜீரோ எனர்ஜி வீடு என்றால் என்ன?

அதென்ன ஜீரோ எனர்ஜி வீடு? இயந்திர, மின்சார, வெப்ப ஆற்றல் எதுவுமே தேவை ப்படாத வீடு தான் ஜீரோ எனர்ஜி வீடு (ஜீரோ எனர்ஜி சிஸ்டம்) என்பார்கள்.
இது எப்படி இயலும் என்று எண்ணத் தோன்றும்.  மிகமிகக் குறைந்த அளவி லேயே இவற்றைப் பயன் படுத்திக் கட்டுமான வேலை களைச் செய்து முடிக்க வழி கண்டுபிடிக்க வேண்டும்.
எடுத்துக் காட்டாக, கான் கிரீட்டைப் பக்குவப்பட வைக்கும் வேலைகளை எடுத்துக் கொள்வோம்.

இதற்கு இயந்திர ங்களைப் பயன் படுத்தக் கூடாது. மின்சாரம் தேவைப் படக் கூடாது. செலவு ஆகும்.

வெப்பம் அல்லது குளிர்ச் சியைச் செயற்கை யாக ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கக் கூடாது.

இப்படி எல்லா வகையிலும் முடிந்த வரை செலவு களைக் குறைந்த பட்ச அளவில் வைத்துக் கொள்ள முடியுமா?

என்னென்ன வழி முறைகளைப் பின் பற்றலாம்?

சிமென்ட் டானது தண்ணீ ருடன் சேர்க்கப் படும்போது வெப்பம் வெளிப் படுகிறது.

 கான்கிரீட் கலவை தயாரிக்கப் படும் போது இது தானே நிகழ்கிறது. அதாவது, வெப்ப ஆற்றல் இலவச மாகக் கிடைக்கிறது.

இந்த வெப்பத் தையே கான் கிரீட்டைப் பக்குவப்படுத் துவதற்கு உபயோகிக்க வேண்டும்.

இது ஒரு உத்தி. ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் இருக் கிறது. அது நேரம் செல்லச் செல்லக் குறைந்து கொண்டே போகும்.

அவ்வாறு குறைய விடாமல் பாதுகாத்து நிலை நிறுத்துவது இன்னொரு உத்தி.

வெப்பத்தைக் கடத்தாத கோணிகள், பாய்களைக் கொண்டு மூடி வைத்துப் பாதுகாப் பதை எளிதில் செய்ய முடியும் இல்லையா?

இது மாதிரியான பல வழிமுறை களைப் பின்பற்று வதால், கிடைப் பதைப் பயனுள்ள வகையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

இருப்பது குறைந்து போகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் கவனம் செலுத் தினால் வேறு பல வேலை களையும் தேவை களையும் குறைக் கலாம்.

அதன் மூலம் செலவு களைத் தன்னால் கீழே கொண்டு வந்து விடலாம். இதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக் கிறார்கள்.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் என்பது என்ன? எதற்காக?

முடிந்தவரை இயந்தி ரங்களைப் பயன்படுத் துவதைக் குறைக்க வேண்டும். மின்சார த்தை எதிர் பார்த்து நிற்பதைத்  தவிர்க்க வேண்டும்.

வெப்பத்தைப் பயனுள்ள விதத்தில் பயன் படுத்துவத ற்காக அதை இழக்காமல் இருக்க வழி காண வேண்டும்.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் என்ற வழிமுறை இதற்கெல் லாம் தீர்வை அளிக்கிறது.

இது இத்தாலி நாட்டில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன் முறையாக அறிமுகம் செய்யப் பட்டது. இதை அவர்கள் எப்படிச் சாதித் தார்கள்?

கான்கிரீட் பக்குவ மடையும் நிலையில் அதனுடன் சேர்க்கப் படும் வேதிப் பொருட்கள் மற்றும் சேர்மான ங்களை வித விதமாக உருவாக் கினார்கள்.

இந்த விதத்தில் பல கடினமான வேலைக ளுக்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது.

கான் கிரீட்டைப் பக்குவப் படுத்தும் தேவைக்கு அதிகம் செலவழிக்க வேண்டிய தில்லை என்ற நிலை உருவா யிற்று. கட்டு மானத்தின் தரம் உயர்ந்தது.
பாதுகாப் பான செயல்பாடு களுக்கு வழி பிறந்தது.  வழக்க மான கட்டு மான உத்திகளைக் காட்டிலும் இது பல வழிக ளிலும் மேம்பட்ட தாக இருப்பது உணரப் பட்டது.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது?

கான்கிரீட் தயாரிப்பு, அதைப் பயன்படுத்தும் தேவை, பக்குவப்படுத்து வதற் கான முயற்சிகள் ஆகிய வற்றில் குறைந்த பட்ச இயந்திர இயக்கம்.

மிகக் குறைந்த மின்சாரத் தேவை. மிக மிகக் குறைந்த வெப்பத் தேவை. இவை தான் ஜீரோ எனர்ஜி சிஸ்டத்தின் முக்கிய நோக்கங்கள்.

மின்சார த்தைப் பயன்படுத்தி வெப்பத்தையோ குளிர்ச் சியையோ செயற்கை யாக உருவாக்கு வதைத் தவிர்க்க வேண்டும்.

இதற் கான மின் செலவை மிச்சப் படுத்த முடிந்தாலே அது கட்டுமானச் செலவு களைக் கணிசமாகக் குறைக்க உதவும்.
மின் செலவு குறைக்கப் பட்டாலே கணிசமான சிக்கனம் ஏற்படும்.

இயந்திரங் களுக்கான தேவை களைக் குறைத்தால் அவற்றை இயக்கு வதற்குத் தேவைப் படும் ஆட்களின் கூலி வகையி லான செலவுகளும் குறையவே செய்யும்.

ஜீரோ எனர்ஜி சிஸ்டம் வழிமு றையைப் பின்பற்று வதால் கான் கிரீட்டின் தரமும் ஆயுளும் கூடக் கூடுகின்றன என்பதை ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக் கின்றன.

 தேவைப் படும் மூலப் பொருட்களின் அளவையும் கணிசமாகக் குறைக்கலாம்.

ஆற்றலுக் கான செலவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஆட்கூலி முதல் பெட்ரோலு க்கும் மின்சாரத்தி ற்கும் ஆகும் செலவுகள் எல்லாமே கணக்கில் வந்து விடும்.

கிளீனியம் கட்டுமான வேதிப் பொருட்களைத் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனம் பி ஏ எஸ் எஃப்.

இவர்கள் கிளீனியம் ஏ சி ஈ என்ற வேதிப் பொருளை அளிக்கி றார்கள்.

இதை வாங்கிப் பயன் படுத்துவது ஜீரோ எனர்ஜி சிஸ்டத்திற்கு ஏற்ற வழியாகும்.

கான்கிரீட் ஆரம்ப நிலையிலேயே அதிக வலுக் கொண்டதாக உருவாக்கு வதற்கு இது உதவுகிறது.

அதனை சூப்பர் பிளாஸ் டிசைசர் என்றும் குறிப்பிடு வார்கள். அது அண்மைக் காலக் கண்டு பிடிப்பு.

பாலி கார்பாக்சிலேட் ஈதர் என்றும் அழைக்கப் படுவது உண்டு.

கட்டட பாகங் களை முன்னதா கவே தயாரித்து வைத்துக் கொண்டு பயன் படுத்த வழி செய்யும் பிரி காஸ்ட் தொழில் நுட்ப வேலை களுக்கு இது பெரிதும் பயன்படும்.

ஆற்றல் தேவை களைக் குறைப்ப தற்கு இது உரிய வழியாகும். சிமென்ட் பரப்பின் மீது கிளீனியம் மூலக் கூறுகள் வெகு வேகமாக ஈர்க்கப் படுகின்றன.

இதன் மூலம் மின்னேற்றம் பெற்ற துகள்கள் ஒன்றை யொன்று விலக்கும் நிலை ஏற்படு கிறது.

இது தனித் தனி சிமென்ட் துகள்களை நன்கு பரவ வைக்கிறது. இந்தப் பரவல் சீராக இருந்தால் கான்கிரீட் உறுதியடை வது விரை வடையும்.
சிமென்ட் துகள் களைச் சுற்றிலும் ஒரு போர்வையைப் போல் மூடிக் கொள்ளும் பிளாஸ்டி சைசர்கள்

அதற்குள் இருக்கும் ஈரம் அவ்வளவு எளிதில் வெளியேறி விடாத படி பார்த்துக் கொள்கின்றன.

நீண்ட நேரத் திற்கு ஈரம் நிலை நிறுத்தப் படுவது கான்கிரீட் இறுகுவ தற்கு அதிக நேரம் தேவைப் படும்.

ஆனால் கிளினீயம், அதிக அளவு சிமென்ட் பரப்பைத் தண்ணீருடன் வினைபுரிய வழி செய்கிறது.

இதன் மூலம் சிமென்டும் தண்ணீரும் சேரும் போது உருவாகும் வெப்பம் விரைவில் உற்பத்தி யாக நேர்கிறது.

இதன் விளைவாக, கான்கிரீட் வெகு விரைவாக உறுதி அடைகிறது.

மிகக் குறைந்த வெப்ப நிலைக ளிலும், கடுங்குளிர் நிலவும் சூழ்நிலை களிலும் கூட கிளீனியம் தனது செயல் பாடுகளில் குறை வைப்ப தில்லை.

ஆகவே இதை எங்கும் பயன் படுத்தலாம் என்றிருப் பதால் கட்டு மானத் தொழிலில் இதற்குப் பெரும் வரவேற்பு உள்ளது.
Previous Post Next Post
COMMENTS... plz use me