கட்டுமான இயந்திரங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை ! கட்டுமான இயந்திரங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை ! - ETbuild

கட்டுமான இயந்திரங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை !

நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ற இயந்திரம் ஒன்றைத் தேர்ந் தெடுக்க வேண்டு மானால் சில அடிப்படை விசயங் களில் கவனம் செலுத்த வேண்டும்.
வாங்குகிற இயந்திரம் தொல்லை யற்றதாக இருக்க வேண்டும்.

எப்போதா வது இயங்க மறுக்கும் நிலை ஏற்பட்டா ல் நீங்களே சரி செய்து கொள்ளக் கூடிய தாக இருக்க வேண்டும். 

அல்லது விற்பனை செய்த நிறுவனமே உடனடி யாகத் தக்க ஆட்களை அனுப்பி வைக்குமா,
துணை பாகங் கள் கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இயக்குவ தற்கு எத்தனை ஆட்கள் தேவைப் படுவார்கள்? இந்த எண்ணிக்கை அதிகமா? குறைவா? கட்டுபடி யாகும் அளவுக்குள் இருக்க வேண்டும்.

மூலப் பொருட் களைப் பயன்படுத்து வதில் சிக்கன மாக நடந்து கொள்ளுமா? 

விரைய ங்கள் குறைவாக இருக்குமா? சேதங்கள் தவிர்க்கப் படுமா? வேறு பல இயந்திரங் களுடன் இணைத்து இயக்குவது சாத்தியமா?

தயாரிக்கப் படும் பொருட்கள் குறை வற்றவை யாக அளிக்கப் படுமா?

100 பகுதிக ளைத் தயாரித்துத் தரும் இயந்திர த்தின் அளிப்பில், எத்தனை பொருட்க ளில் குறை இடம் பெற்றி ருக்கும்? அவற்றை வாடிக்கை யாளர்கள் ஏற்க மறுப் பார்கள்.

இந்த வகையில் வீண் என்று ஒதுக்கப் படும் எண்ணிக்கை எவ்வளவுக் கெவ்வளவு குறைவாக இருக்குமோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது.

தயாரிப்புப் பொருளின் தரம் எப்போதும் நிலை நிறுத்தப் படுமா? அண்மைக் காலத்தில்

ஏதாவது மாற்றங்கள் புகுத்தப் பட்டிருக்கு மானால் அதை இயந்தி ரத்திலும் ஏற்படுத்திக் கொள்ள வழி இருக்கிறதா? 

இப்போது செய்யும் வேலைக்குத் தேவை இல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்படுமா?

காலத்திற் கேற்பவும் தேவைக் கேற்பவும் சிற்சில மாற்றங் களைச் செய்து கொண்டு இயந்திர த்தைத் தொடர்ந்து இயக்க முடியுமா?

இயந்திரத்தின் ஆயுட் காலம் எவ்வளவு? ஆயுள் முடிந்த பின் அதை விற்க நினைத் தால் எவ்வளவு கிடைக்கும்?

விற்கக் கூடிய விலை அதிகமாக இருக்குமா? அடிமாட்டு விலைக்குத் தான் கேட்பார்களா? 
ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாள் என்கிற கணக்கில் இயக்கு வதற்கு எவ்வளவு செலவா கிறது?

நிகரமாக நிற்கக் கூடிய லாபம் எவ்வளவு? இயந்திர த்தின் விலை முழுவ தையும் ரொக்கமாகவே கொடுத்து வாங்க வேண்டுமா? 

நிதி உதவி கிடைக்குமா? வங்கிகள் உதவிக்கு வருமா? தயாரிப்பு நிறுவனமே ஏற்பாடு செய்யுமா? வட்டி விகிதம் எவ்வளவு இருக்கும்?

சலுகை, மானியம், தள்ளுபடி, இலவச இணைப்பு போன்ற வழிகளில் ஆதாயம் கிடைக்க வழி இருக் கிறதா?

விற்பனை க்குப் பிந்தைய சேவை எப்படி இருக்கும்? பராமரிப்புப் பணிக ளுக்கு அதிகம் செலவிட நேருமா?

இயந்திரத்தை இயக்கு வதற்கு என்றே தனிப் பயிற்சியை ஊழியர் களுக்கு அளிக்க வேண்டி இருக்குமா?

இதே வகை இயந்தி ரத்தை இதற்கு முன் யார், யார் வாங்கி இருக்கி றார்கள்? அவர்க ளைப் பார்த்துக் கருத்துக் கேட்க முடியுமா?

அவர்களது அனுப வங்கள் உங்களு க்குப் பாடமாக அமைய வாய்ப்பி ருக்கிறதா?

இயந்தி ரத்தை நாமே பயன் படுத்து கிறோமா? வாடகைக்கு விட முடியுமா? எவ்வளவு வருவாய் வரும்?

சொந்த உபயோக த்திற்கும் வாடகை க்கும் மாற்றி  மாற்றிப் பயன் படுத்துவது சாத்தியம் தானா?  இதெல்லாம் நன்கு ஆராயுங்கள்.
Previous Post Next Post
COMMENTS... plz use me