நம்ம ஊர்ல கால் மணி நேரம் வெளியே போனால் சட்டையில் படும் தூசி சில மணி நேரத்தில் சட்டையை அலங்கோ லமாக்கி விடும்.
இதற்காக அடிக்கடி சட்டையை மாற்றவும் முடியாது. இந்நி லையில் அடிக் கடி மழை பெய்து சாலையை சேறும் சகதியுமாக மாற்றி அனைவருக்கும் தொல்லையாகவே இருக்கின்றது.
மனித உடலிலுள்ள அதிசயங்கள்
மனித உடலிலுள்ள அதிசயங்கள்
இதை நன்கு அறிந்த ஹையர் நிறுவனம் ராசியில்லா தவர்களுக்காக புதிய கருவியை தயாரித்தி ருக்கின்றது. இந்த கருவி இருக்கும் போது துணியில் கறை ஏற்ப்பட்டால் கவலை வேண்டாம் என் கின்றது ஹையர் நிறுவனம்.
வெளியில் செல்லும் போது அடிக்கடி துணிகளில் அழுக்கு படிந்தால் உடனடியாக அவற்றை அகற்ற உதவும் பாக்கெட் வாஷிங் மெஷின் கருவியை அந்நிறுவனம் தயாரித் திருக்கின்றது.
கீழ் வரும் ஸ்லை டர்களில் கோடோ வாஷிங் மெஷின் குறித்த விரிவான தகவல்களை பாருங்கள்..
கொரோனாவால் அறைக்குள்ளே தவிக்கும் மக்கள் - ரோபோக்கள் செய்யும் செயல் !
கோடோ
ஹையர் நிறுவன த்தின் புதிய வாஷிங் மெஷின் தான் கோடோ.
அளவு
மற்ற வாஷிங் மெஷின் களுடன் ஒப்பிடும் போது அளவு குறைவாக இருக்கும் இந்த கருவியை நீங்கள் கையில் எடுத்து செல்ல முடியும்.
பாட்டிள்
500 மில்லி தண்ணீர் பாட்டிலை விட சிறியதாக இந்த கருவி இருக்கின்றது.
ஆபத்து
வெளியில் செல்லும் போது திடீரென ஆடையில் கறை ஏற்ப்பட்டால் இந்த கருவியை கொண்டு அதே இடத்தில் உடனடியாக ஆடையை சுத்தம் செய்து கொள்ள முடியும்.
மோடிக்கு எதிராகப் பேசினால் எரிக்கப்படுவீர்கள் - அமைச்சர் கொலை மிரட்டல் !
பேட்டரி
கோடோ மூன்று AAA பேட்டரிகளை கொண்டு சக்தியூட்டப் படுகின்றதோடு இதன் எடை 200 கிராம் மட்டுமே.
துணி
இந்த பேட்டரிகளை கொண்டு அதிகபட்சம் 50 முறை துணிகளை சுத்தம் செய்ய முடியும்.
நேரம்
இந்த கருவி துணியில் இருக்கும் அழுக்கிற்கு ஏற்ப 30 முதல் 120 நொடிகள் வரை சுத்தம் செய்ய எடுத்து கொள் கின்றது.
வேலை
இந்த கருவியின் மேல் பகுதியில் பேட்டரி மற்றும் பவர் பட்டன்கள் வழங்கப் பட்டுள்ளது, கீழ் பகுதியில் 200 மில்லி நீர் அல்லது டிடெர்ஜென்ட் கொண்டு நிரப்பி கொ ள்ளலாம்.
பம்ப்
ட்ரில் போன்று பம்ப் ஆகும் இந்த கருவி நிமிடத்திற்கு 700 முறை மேல் இருந்து கீழ் பக்கம் அடிக்கும். இதோடு சிறிதளவில் நீரும் வெளியேறு வதால் துணியில் இருக்கும் அழுக்கு நீங்கி விடுகின்றது.
இந்த கருவி ஸ்னாப்டீல் தளத்தில் ரூ.3,990க்கு கிடைக் கின்றது.
Tags:
appl