மூன்றே
நாட்களில் சென்ட்ரிங் பணிகளை முடித்து விட்டு அடுத்த வேலை யைப் பார்க்கப்
போக வேண்டுமா?
அலுமினியம் டெலஸ் கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களைப் பயன் படுத்துங்கள்.
இந்தப் புதுமை யான படைப்பை வழங்கு பவர்கள் ஹை லைஃப் சிஸ்டம்ஸ் நிறுவன த்தினர்.
அலுமினியம் டெலஸ் கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களைப் பயன் படுத்துங்கள்.
இந்தப் புதுமை யான படைப்பை வழங்கு பவர்கள் ஹை லைஃப் சிஸ்டம்ஸ் நிறுவன த்தினர்.
கட்டுமானத் தொழிலு க்கான இயந்திர ங்கள், சாதனங்க ளை உருவா க்கி அளிப்பதில் இவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள்.
இப்போது இவர்களது தயாரிப் புகள்
இந்தியா விலும் கிடைக்கத் தொடங்கி விட்டன.
எந்த வேலைக்கு ஏற்றது?
அலுமினியம்
டெலஸ் கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம் களைப் பலவித மான வேலைக ளுக்கும் பயன்
படுத்தலாம்.
அதிக எண்ணிக் கையிலான தளங் களைக் கொண்ட மாடிக் கட்டுமானங் களுக்கு இவை பெரிதும் பொருத்த மானவை.
அதிக எண்ணிக் கையிலான தளங் களைக் கொண்ட மாடிக் கட்டுமானங் களுக்கு இவை பெரிதும் பொருத்த மானவை.
அடிப்படைக்
கட்ட மைப்புத் தேவைகளை நிறைவேற்று வதற்காகப் பெரிய அளவில் மேற்கொள்
ளப்படும் பணிகளு க்கும் இவை பேருத வியாக இருக்கும்.
தனித் தனி பாகங் களைக் குறிப் பிட்ட வகையில் இணைத் தால் போதும். எல்லாம் நொடியில் தயாராகி விடும்.
தனித் தனி பாகங் களைக் குறிப் பிட்ட வகையில் இணைத் தால் போதும். எல்லாம் நொடியில் தயாராகி விடும்.
இந்த
வகையில் செயல்படும் போது ஒரு வேலையை முடித்து விட்டு அடுத்த வேலையைத்
துவக்கு வதற்கு உரிய கால இடைவெளி மிக மிகக் குறை வாகவே ஆகும்.
எடை
குறைவான பாகங்கள் என்பதால் இணைப்பு வேலை களில் ஈடுபடும் தொழிலா ளர்களும்
களைப் பின்றிப் பணியாற்ற முடியும். வேகமா கவும் செய்து முடித்து விடலாம்.
தளங்களின்
உயரங்கள் எப்படி வேண்டு மானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.
அதே போல், கட்டட வடிவமைப்பும் சிக்கலான தாகவும் இருக்கலாம்.
அலுமினியம் டெலஸ் கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் உங்கள் வேலை களை எளிதாக்கு கின்றன.
அதே போல், கட்டட வடிவமைப்பும் சிக்கலான தாகவும் இருக்கலாம்.
அலுமினியம் டெலஸ் கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்கள் உங்கள் வேலை களை எளிதாக்கு கின்றன.
வழக்க
மான முறையில் அமைக்க ப்படும் கட்டடத் தளங்க ளிலும், வழக்கத் திற்கு மாறான
தளங்க ளிலும் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும்.
பல கட்டடங் களில் தளங் களின் உயரம் ஒரே மாதிரி யாக அமைவது கிடையாது.
பல கட்டடங் களில் தளங் களின் உயரம் ஒரே மாதிரி யாக அமைவது கிடையாது.
அம்மாதிரி யான கட்டு மானங் களில் சிரமமே இல்லாமல் வேலை களைச் செய் வதற்கு அலுமினியம் டெலஸ் கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களே ஏற்றவை.
தேவைப்படும்
நீளம் அல்லது உயரத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ள இவற்றி ல் உள்ள
பின்களை வெளியில் இழுத் தாலே போதும்.
சரிக் கட்டிக் கொள்ள லாம். தேவைப்படும் உயரத்தை எட்டிய பிறகு பின்களை அவற்றின் இடத்தில் பொருத் தினால் வேலை முடிந்தது.
சரிக் கட்டிக் கொள்ள லாம். தேவைப்படும் உயரத்தை எட்டிய பிறகு பின்களை அவற்றின் இடத்தில் பொருத் தினால் வேலை முடிந்தது.
உலகப்
புகழ் பெற்ற வேர்ல்ட் ட்ரேட் சென்டரைக் கட்டி யவர்கள் யார் என்று
தெரியுமா? கால்லவினோ குழுமம் என்ற நிறுவனம் தான்.
அவர்கள் தான் கனடா வில் உள்ள டொரன்டோ நகரில் ஒரு கட்டு மானத் திட்டத்தை நிறைவேற்றி வருகி றார்கள்.
அவர்கள் தான் கனடா வில் உள்ள டொரன்டோ நகரில் ஒரு கட்டு மானத் திட்டத்தை நிறைவேற்றி வருகி றார்கள்.
இங்கும்
இவர்கள் அடுத்தடுத்த வேலை களை மூன்றே நாட்கள் இடை வெளியில் மேற்கொள்
வதற்கு அலுமினியம் டெலஸ் கோப்பிக் ஃப்ளையிங் ஃப்ரேம்களே உதவி இருக்கி
ன்றன.
இந்தியா
விலும் கூட இதே மாதிரியான வேகத்தில் கட்டுமான வேலைகளை முடிக்க முடியும்.
எல் அண்ட் டி நிறுவனத் திற்கான கட்டுமானம் ஒன்றில் அடுத்த டுத்த வேலை களை ஐந்து நாள் இடை வெளியில் முடிக்க முடிந்தி ருக்கிறது.
எல் அண்ட் டி நிறுவனத் திற்கான கட்டுமானம் ஒன்றில் அடுத்த டுத்த வேலை களை ஐந்து நாள் இடை வெளியில் முடிக்க முடிந்தி ருக்கிறது.
வெகு
வேகமாக முடித்து விட முடியும் என்பதால் காலமும் மிச்ச மாகும். இது மறைமுக
இலாபத் திற்கு வழி வகுக்கும்.
செலவு அடிப்ப டையில் கடுமையான சிக்கன த்திற்கு உதவும். மிகக் குறைந்த எண்ணிக்கை யிலான ஆட்களே போதும்.
பிரித்தெ டுக்கும் வேலைகளை விரைவாகச் செய்து விடலாம்.
செலவு அடிப்ப டையில் கடுமையான சிக்கன த்திற்கு உதவும். மிகக் குறைந்த எண்ணிக்கை யிலான ஆட்களே போதும்.
பிரித்தெ டுக்கும் வேலைகளை விரைவாகச் செய்து விடலாம்.
பாகங்களின்
எடை மிகவும் குறைவாக இருப்பதால் கிரேன் களைப் பயன் படுத்த வேண்டிய
நேரமும் குறை வாகவே ஆகும்.
கிரேன்க ளுக்கான வாடகை, இயக்கச் செலவு ஆகியவையும் குறை வாகவே ஆகும்.
கிரேன்க ளுக்கான வாடகை, இயக்கச் செலவு ஆகியவையும் குறை வாகவே ஆகும்.
Tags:
build