கரியமில வாயு இல்லாத கட்டுமானப் பொருள் ! கரியமில வாயு இல்லாத கட்டுமானப் பொருள் ! - ETbuild

கரியமில வாயு இல்லாத கட்டுமானப் பொருள் !

இங்கிலாந் தில் உள்ள இலண்டனைச் சேர்ந்தது லிக்னா சைட் நிறுவனம். இவர்கள் உருவாக்கி இருக்கும்
உலகின் முதல் கரி எதிர் கட்டுமானப் பொருள் அறிமுகப் படுத்தப் பட்டு இருக்கிறது.

இந்தக் கட்டு மானக் கட்டிக்குக் கார்பன் பஸ்டர் என்று பெயர் வைத்திருக் கிறார்கள். 
கார்பன் பஸ்டரில் சுமார் பாதி அளவுக்கு மறுசுழற்சி செய்யப் பட்ட பொருட்களே பயன் படுத்தப் படுகின்றன.

பழைய குப்பை களை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளில் துணைத் தயாரிப்புப் பொருளாகக் கிடைக்கும் பொருட்க ளைக் கொண்டு கார்பன் பஸ்டரைத் தயாரிக் கலாம்.

கார்பன் பஸ்டரின் தனிச் சிறப்பு என்ன தெரியுமா? இது கணிசமான அளவுக்குக் கரியமில வாயுவை உள்ளி ழுத்துக் கொள்ளக் கூடியது. 

ஒரு பொருளை உருவாக்கும் போது எந்த அளவுக்குக் கரியமில வாயு உற்பத்தி ஆகிறதோ

அதை விட அதிக அளவு கரியமில வாயுவை அது உறிஞ்சிக் கொள்ளு மானால் அது சுற்றுச் சூழலுக்கு நன்மை செய்வதாக அமையும்.

கார்பன் பஸ்டர் அப்படித்தான் செயல் படுகிறது.

ஒரு டன் எடை கொண்ட கார்பன் பஸ்டர் சுமார் 14 கிலோ அளவிலான கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடியது.

கிரீன்விச் பல்கலைக் கழகத்தில் கார்பன் பஸ்டரை முற்றி லுமாக ஆராய்ந்திரு க்கிறார்கள்.

அனல் மின் உற்பத்தி நிலைய ங்கள் போன்ற ஆலைகளில் கிடைக்கும் கழிவுப் பொருட் களைத் தண்ணீ ருடன் கலந்து,

கரியமில வாயுவை உள்ளி ழுக்கும் புது வகைக் கட்டுமானப் பொருளைத் தயாரிக்கலாம்.

இயற்கை யில் கிடைக்கும் ஜல்லி களுக்குச் சரியான மாற்றாகக் கார்பன் பஸ்டரைப் பயன்படுத்தலாம்.

பயன்படுத் தப்பட்ட மரச் சீவல், கண்ணாடி, கிளி ஞ்சல்கள் போன்ற வற்றைக் கொண்ட கலவை யைக் கொண்டும் 
கார்பன் பஸ்டரை உருவாக்க முடியும். இத்தகைய கட்டுமானப் பொருளை உருவாக்கும் போது கரியமில வாயு குறைந்த அளவுக்கே உற்பத்தி யாகிறது.

இது சுற்றுச் சூழலுக்கு மிகவும் ஏற்றது. உலகிலேயே உற்பத்தி யின் போது குறைந்த அளவு கரியமில வாயுவை வெளியிட்டு, த

யாரிக் கப்படும் அதிநவீன கட்டு மானப் பொருள் கார்பன் பஸ்டர் தான் என்று இதன் தயாரிப் பாளர்கள் பெருமை பொங்கக் கூறுகி றார்கள்.

இங்கிலாந் தில் 2016 ஆம் ஆண்டிற் கெல்லாம் அனைத்து வீடுகளும் கரியமில வாயுவை வெளியி டாத

 கட்டுமானப் பொருட் களால் கட்டப்பட வேண்டும் என்பதை இலட்சிய மாக வைத்தி ருக்கிறார் களாம்.
Previous Post Next Post
COMMENTS... plz use me