மிதக்கும் வீடு - நீர்மின் சக்தி அலை வீடு ! மிதக்கும் வீடு - நீர்மின் சக்தி அலை வீடு ! - ETbuild

மிதக்கும் வீடு - நீர்மின் சக்தி அலை வீடு !

மார்காட் கிரஸோ ஜவிக் எனும் பெண் கட்டிடக் கலை நிபுணரின் புதிய வடிவ மைப்பு, கட்டிடக் கலை உலகில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தி யுள்ளது.
லண்டனைச் சேர்ந்த மார்காட் கடலுக்கு மத்தியில் பிரம்மாண் டமான ஒரு வீட்டை எழுப்பும் திட்டத்தைச் சமர்ப்பித் துள்ளார்.

அதற்கு “நீர்மின் சக்தி அலை வீடு” எனப் பெயர் சூட்டி யுள்ளார். ராட்சத கடல் கிளிஞ்சல் போன்ற தோற்றம் கொண்ட இந்தக் கட்டிடம்

கடல் மேல் மிதந்தபடி கடல் அலையி லிருந்து மின்சாரம் தயாரித்து அவ்வீட்டு க்குத் தேவை யான மினசார த்தை வழங்கும்.
புதுப்பிக்க த்தக்க ஆற்றலின் மகத்து வத்தை முன்னி றுத்தும் வகையில் ஒரு மின்சாரப் பவளப் பாறை நிலையம்

மற்றும் ஒரு நீர்மின் சக்தி பொருத்தப் பட்ட சிறைச் சாலையை இதற்கு முன்பே மார்காட் வடிவமைத்தி ருக்கிறார்.

தற்போது அவர் திட்டமிட் டிருக்கும் இந்த நீர்மின் சக்தி அலை வீடு இரண்டு அடுக்கு களைக் கொண்டி ருக்கும். ஒன்று உட்புற த்திலும், மற்றொன்று வெளிப்புற த்திலும் இருக்கும்.

கான்கிரீட் கொண்டு கட்டப்படும் வெளிப்புறக் கட்டிடம் நிலை யாக வீற்றிரு க்கும். அது தான் குடியிரு க்கும் பகுதி.

அப்பகுதி க்குத் தேவை யான மின்சாரம் சூரிய ஆற்றலின் மூலம் உற்பத்தி செய்யப் படும். 

உட்புற அடுக்கு அலுமி னியம் கொண்டு கட்டப் படும். இது சுழலும் தன்மை கொண்ட தாக இருக்கும். ஆழ்கடல் அலையின் நகர்வுக்கு ஏற்ப இப்பகுதி அசையும்.
இவற்றுடன் இரண்டு காற்றால் இயங்கும் இயந்தி ரங்கள் (turbine) பொருத்த ப்படும்.

அவற்றில் ஒன்று அலைக ளுக்கு எதிர் வினை யாற்றும். அதாவது அலையில் உண்டாகும் காற்றை அமிழ்த்தி அதிலிருந்து மின்சாரம் தயாரி க்கும். 

மற்றொன்று காந்தம் மற்றும் தாமிரம் கம்பிகள் இணைக்கப் பட்டு உருவாக் கப்பட்டது. அதுவும் மின்சாரம் உற்பத்தி செய்யும்.
இப்படி ஒரு வீட்டை வடிவமை க்கும் எண்ணம் எப்படித் தோன்றியது எனக் கேட்டதற்கு, “சர்ஃபர் என அழைக்கப் படும்

கடலில் உலாவரு பவர்களுக்கு ஒரு சொகுசு கடல் வீடு கட்ட வேண்டும் என வடிவமைப் பாளர்கள் கேட்டுக் கொண்டா ர்கள்.

புதுப்பிக்க த்தக்க ஆற்றலை மேலும் ஆக்க பூர்வமாகப் பயன் படுத்த வேண்டும் எனும் ஆவல் எப்போதுமே எனக்கு உண்டு. 

ஆகை யால், கடல் நீர் மேல் நடனமாடும் சர்ஃபர்கள் ரசிக்கும் படியாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும்.

அதே சமயம் நீர்மின் சக்தியைத் திறம்படப் பயன் படுத்தும் விதத்திலும் அது வடிவமை க்கப்பட வேண்டும் என நினைத்தேன்” என்கிறார் மார்காட்.

நீர் பரப்பில் நூதன மான கட்டுமான ங்களை வடிவமை க்கும் மார்காட் பாராட்டுக் குரியவர். 
Previous Post Next Post
COMMENTS... plz use me