ஊடகக் கட்டிடக் கலை என அழைக்கப் படும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தோடு கூடிய கட்டிடக் கலை இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
கேட்பதற்குப் புதிய சொல்லாகத் தோன்றி னாலும் இந்தப் போக்கு நம் ஊர்களுக் குள் பிரவே சித்து சில வருடங்கள் ஆகி விட்டன.
கேட்பதற்குப் புதிய சொல்லாகத் தோன்றி னாலும் இந்தப் போக்கு நம் ஊர்களுக் குள் பிரவே சித்து சில வருடங்கள் ஆகி விட்டன.
கணிணி யால் இயக்கப் படும் வரவேற்புப் பலகைகள் கண்கவரும் வண்ண ங்களில்
விதவி தமான உருவங் களை மூன்று பரிமாண ங்களில் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்து வதைப் பார்க்கிறோம்!
விதவி தமான உருவங் களை மூன்று பரிமாண ங்களில் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்து வதைப் பார்க்கிறோம்!
ஷாப்பிங்
மால்கள், டிஜிட்டல் விளம்பரப் பலகைகள், பெரு வணிக வளாகங் கள் உள்ளிட் டவை
இந்த ஊடகக் கட்டிடக் கலையைப் பிரமாத மாகப் பிரயோ கித்து வருகின்றன.
இத்தகைய ஊடகக் கட்டிடக் கலைக் கான கருத்த ரங்கம் சென்ற வாரம் டென்மார்க் நாட்டின் ஆர்ஹஸ் நகரில் நடத்தப் பட்டது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்கள், வடிவமைப் பாளர்கள்
மற்றும் கலைஞர்கள் இதில் பங்கேற்று ஊடகக் கட்டிடக் கலையின் எதிர்காலம் குறித்து விவாதி த்தனர்.
மற்றும் கலைஞர்கள் இதில் பங்கேற்று ஊடகக் கட்டிடக் கலையின் எதிர்காலம் குறித்து விவாதி த்தனர்.
நிகழ்ச்சி
யின் முக்கிய அம்சமாக 2014-ம் ஆண்டின் தலை சிறந்த 5 ஊடகக் கட்டிடக் கலை
கட்டுமா னங்கள் தேர்வு செய்யப் பட்டுப் பரிசளிக்கப் பட்டன.
தொழில் நுட்பத்தையும் கட்டிடக் கலையையும் அழகிய லோடு ஒன்றிணைத் தமைக்குப் பரிசு வென்ற கட்டுமான ங்கள் இவை:
3டி செல்ஃபி கட்டிடக் கலை
உங்கள் செல்ஃபி படங்களை 4 அங்குலம் ஸ்மார்ட் ஃபோனில் படம் பிடித்து 15 அங்குலம் கணினியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக் கிறீர்களா?
ரஷ்யாவில்
உள்ள சோச்சி நகரில் உள்ள ’மெகா ஃபேஸ்’ கட்டிட த்தின் உள்ளே சென்று
தானியங்கி காமிரா மூலம் புகைப்படம் எடுத்து விட்டுக் கட்டிடத்தின்
முன்னால் நின்று அண் ணாந்து பாருங்கள்.
8 மீட்டர் உயரக் கட்டிடம் முழுவதும் முப்பரிமா ணத்தில் உங்கள் முகம் பிரமாண்ட மாகத் தோன்று வதைப் பார்த்து அசந்து போவீர்கள்.
3டி தொழில்நுட் பத்தில் இயங்கும் வகையில் 11000 எல்இடி விளக் குகள் இந்தக் கட்டிடத்தில் பதிக்கப் பட்டுள்ளன. இந்த பல்புகள் வெறும் ஒளி பாய்ச்சு வதோடு நின்று விடுவ தில்லை.
3டி தொழில்நுட் பத்தில் இயங்கும் வகையில் 11000 எல்இடி விளக் குகள் இந்தக் கட்டிடத்தில் பதிக்கப் பட்டுள்ளன. இந்த பல்புகள் வெறும் ஒளி பாய்ச்சு வதோடு நின்று விடுவ தில்லை.
உங்கள் முகத்தில் இருக்கும் கண்கள், மூக்கு, வாய் என வளைவு, நெளிவு, மேடு, பள்ளங்க ளுக்கு ஏற்றாற் போல
கட்டிட த்தில் உள்ள விளக் குகள் நகர்ந்து தத்ரூப மாக உங்கள் முகத்தைக் காட்சிப் படுத்துகி ன்றன.
கட்டிட த்தில் உள்ள விளக் குகள் நகர்ந்து தத்ரூப மாக உங்கள் முகத்தைக் காட்சிப் படுத்துகி ன்றன.
இதை வடிவமைத்த ஆஸீப் அலிக்கு 2014-ம் ஆண்டின் முன்மாதிரி கட்டிடக் கலைக் கான விருது வழங்கப் பட்டுள்ளது.
பணம் கொழிக்கும் கட்டிடக் கலை
கோபன் ஹேகன் நகரில் இருக்கும் டானிஷ் தொழிற் சாலைக் கூட்டமைப்பு கட்டிட மான ‘தியா லைட்ஸ்’ 4000 சதுர மீட்டர் பரப்பு டையது.
அத்தகைய பிரம்மா ண்டக் கட்டிடம் முழுவதும் பல கோடி வண்ண ங்களில் தீ ஜுவாலை வளைந்து நெளிந்து திரிந்தால் எப்படி இருக்கும்?

கட்டிடக்
கலை நிபுணர் மார்டின் கைவண் ணத்தில் 80,000 எல்இடி விளக்குகள் பொருத்தப்
பட்டு ஜெகஜோதி யாகக் காட்சிய ளிக்கிறது ‘தியா லைட்ஸ்’.
பரிசு பெறும் வகையில் இதில் மற்றொரு சிறப்பம்சமும் இணைக்கப் பட்டுள்ளது.
பரிசு பெறும் வகையில் இதில் மற்றொரு சிறப்பம்சமும் இணைக்கப் பட்டுள்ளது.
ஒரு
சிறப்பு ‘ஆப்’ மூலம் இந்தக் கட்டிட த்தின் முன்னால் நின்றபடி ஒருவர் தன்
ஸ்மார்ட் ஃபோனில் எதைக் கிறுக்கி னாலும் அது அப்படியே அந்தக் கட்டிடத்
தில் தோன்றும்.
ஜொலிக்கும் மின் ஆலை
டென் மார்க்கின் ஆர்ஹஸ் நகரில் இயங்கி வரும் ‘எனர்ஜி டவர்’ மின் ஆலைக்குச் சிறந்த அனிமேட் செய்யப் பட்ட கட்டிடக் கலை விருது வழங்கப் பட்டது.
டென் மார்க்கின் ஆர்ஹஸ் நகரில் இயங்கி வரும் ‘எனர்ஜி டவர்’ மின் ஆலைக்குச் சிறந்த அனிமேட் செய்யப் பட்ட கட்டிடக் கலை விருது வழங்கப் பட்டது.
இந்த
மின் ஆலையின் புகைக் கூண்டுக் குழாய் மிக நீளமான தால் வெளி யேறும் புகை
அர்ஹஸ் நகர வாசிக ளுக்கு எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்.
நகரின் அழகைக் கெடுப்ப தாக எதிர்மறை விமர்சன ங்களைச் சந்தித்து வந்த இந்த மின் ஆலை
தற்போது எரிக் வான் எகிரெட் என்ற கட்டிடக் கலை நிபுணரின் புத்தி சாதுர்யத் தால் பெருமை சேர்க்கும் கட்டிட மாக மாற்றப் பட்டிருக் கிறது.
தற்போது எரிக் வான் எகிரெட் என்ற கட்டிடக் கலை நிபுணரின் புத்தி சாதுர்யத் தால் பெருமை சேர்க்கும் கட்டிட மாக மாற்றப் பட்டிருக் கிறது.
எண்ணங்
களின் வண்ண ங்களைப் பிரதிபலி க்கும் ‘எனர்ஜி டவர்’கட்டிடம் உயிர் பெற்ற
கட்டிடமாக மாறி யுள்ளது எனப் பாராட்டப் பட்டுப் பரிசளிக்கப் பட்டது.
மிதக்கும் டிஜிட்டல் ஓவியம்
லேசர் தொழில் நுட்பம் வெட்ட வெளியில் பல உருவங் களை உருவாகி நடனமாடச் செய்யும் வல்லமை படைத்தது.
அதன் அடுத்த கட்டம் ‘லைட் பாரியர்’ டிஜிட்டல் கலை எனலாம். புகை போன்ற வடிவில் மிதக்கும் கிராஃபிக் உருவ ங்களை நடனமாடச் செய்கிறது லைட் பாரியர்.

ரஷ்யாவைச்
சேர்ந்த கிம்சி மற்றும் தென் கொரியா வைச் சேர்ந்த சிப்ஸ் இருவரும்
இணைந்து இந்தத் தொழில் நுட்பத்தை வடிவமைத் துள்ளார்கள்.
வெறும் ஒளி விளக்கு களைக் கொண்டே கதை சொல்லும் லைட் பாரியர் சிறந்த வெட்ட வெளி ஊடகக் கலை விருதை வென்றது.
வெறும் ஒளி விளக்கு களைக் கொண்டே கதை சொல்லும் லைட் பாரியர் சிறந்த வெட்ட வெளி ஊடகக் கலை விருதை வென்றது.
மக்களின் கட்டிடக் கலை
கென்யா நாட்டில் உள்ள நைரோபி நகரில் தனியார் பேருந்து களால் ஏற்படும் போக்கு வரத்து நெரிசல் மற்றும் குழப்பங்கள் ஏராளம்.
இந்த நிலையைச் சீர் செய்திரு க்கிறது தனியார் மற்றும் அரசு பேருந்து களின் வழித் தடங்களைக் கண்டறிய உருவாக்கப் பட்டது
இந்த நிலையைச் சீர் செய்திரு க்கிறது தனியார் மற்றும் அரசு பேருந்து களின் வழித் தடங்களைக் கண்டறிய உருவாக்கப் பட்டது
‘மடாடஸ்’ என்னும் மொபைல் ஃபோன் ஆப்ஸ். நைரோபி பல்கலைக் கழகம், கொலம்பியா பல்கலைக் கழகம் மற்றும்
எம்ஐடி இணைந்து சிறந்த முறையில் டிஜிட்டல் வரை படம் உருவாக்கியதைப் பாராட்டி ‘பங்கேற்புக் கட்டிடக் கலை’ என்ற விருது வழங்கப் பட்டுள்ளது.
எம்ஐடி இணைந்து சிறந்த முறையில் டிஜிட்டல் வரை படம் உருவாக்கியதைப் பாராட்டி ‘பங்கேற்புக் கட்டிடக் கலை’ என்ற விருது வழங்கப் பட்டுள்ளது.
Tags:
build