கோடை
உஷ்ணம் உச்சமாக இருக்கும் காலத்தில் குளிர் சாதன இயந் திரங்கள் வாங்குவது
ஆடம் பரமாக இருந்த போது ஆக்சைடு தரைகள் அருமையான மாற்றாக இருந்தன.
செலவு, உத்தரவாதம் ஆகிய வற்றின் அடிப்படை யில் இன்னும் ஆக்சைடு தரைகள் சிறப்பான வைதான்.
பச்சை, நீலம், கறுப்பு எனப் பல வண்ண ங்களில் ஆக்ஸைடு தரைகள் பாவலாம் என்ற போதும் பரவலாக சிவப்பு வண்ண மான ரெட் ஆக்ஸைடு தரைகளே பாவப் படுகின்றன.

சில
பத்தாண்டு களுக்கு முன்புவரை குளிர் சாதன வசதியைப் பணக் காரர்கள் மட்டுமே
பெற்று வந்தார்கள்.
அப்படிப் பட்ட நிலையில் கொடூர மான கோடையைச் சமாளிக்கப்
பிறர் குளிர்ச்சி யான தரைகளைக் கொண்ட வீடுகளை விரும்பி னார்கள்.
நாற்பது
வயதைத் தாண்டிய வர்களுக்கு இன்னமும் தங்கள் தாத்தா, பாட்டி வீடுகளில்
உள்ள குளிர்ச்சி யான தரையில் ஓடி, புரண்டு விளை யாடியது ஞாபகத் துக்கு
வரலாம்.
“அதெல்லாம்
அந்தக் காலம். தரையில் பதிக்க டைல்ஸ் களையே மக்கள் அதிகம் விரும்பு
கின்றனர்.
வித விதமான வண்ண ங்களில், வடிவங் களில் அவை வருவதால் ரெட் ஆக்சைடு தரைக ளுக்கு இப்போது மவுசு இல்லை.
வித விதமான வண்ண ங்களில், வடிவங் களில் அவை வருவதால் ரெட் ஆக்சைடு தரைக ளுக்கு இப்போது மவுசு இல்லை.
ரெட்
ஆக்சைடு தரைத் தளத்தை அமைக்கும் கொத்தனார் களும் இப்போது வேறு வேலை
களுக்குப் போய் விட்டனர்” என்கிறார் கட்டிட ஒப்பந்தக் காரரான கருணாகரன்.
“
ரெட் ஆக்சைடு தரைகளைப் பொறுத்த வரை காலப்போக்கில் தான் பளபளப்பு அதிகரிக்
கும்.
மற்ற தரைகளோ காலப் போக்கில் உடைந்து விடும் பழையதாகி விடும். அத்துடன் டைல்ஸ் போடுவதை விட ரெட் ஆக்சைடு தரைகள் குறைந்த செலவே பிடிப்பவை.
மற்ற தரைகளோ காலப் போக்கில் உடைந்து விடும் பழையதாகி விடும். அத்துடன் டைல்ஸ் போடுவதை விட ரெட் ஆக்சைடு தரைகள் குறைந்த செலவே பிடிப்பவை.
பாலீஷ்
செய்வ தற்கு மூன்று மணிநேரம் முதல் 12 மணி நேரம் வரை ஆகும். பணியா ளர்கள்
குனிந்து அமர்ந்து வேலை செய்ய வேண்டும்.
தரை உலரும் வரை பாதம் படக் கூடாது” என்கிறார்.
தரை உலரும் வரை பாதம் படக் கூடாது” என்கிறார்.
ஒரு பங்கு ரெட் ஆக்சைடு, ஒரு பங்கு சிமிண்ட் மற்றும் மிருது வான மணல் ஆகியவை சேர்த்து சாந்தாக ஆக்க வேண்டும்.
பூசிய
பிறகு ஒரு துண்டைப் பயன் படுத்தி பாலீஷ் செய்வார்கள். சரியான படி
செய்தால் ரெட் ஆக்சைடு தரை அவ்வளவு சீக்கிரம் உடையாது. நீண்ட காலம் பளபளப்
பாகவும் இருக்கும்.
ரெட்
ஆக்சைடு தரை களைக் கொண்ட பழைய கட்டிடங்கள் ஐம்பது ஆண்டு களைத் தாண்டியும்
உழைப்பவை.
அவ்வளவு சீக்கிரம் உடையா தவை என்கிறார் ரெட் ஆக்சைடு தரை நிபுணரான ஜெபராஜ்.
அவ்வளவு சீக்கிரம் உடையா தவை என்கிறார் ரெட் ஆக்சைடு தரை நிபுணரான ஜெபராஜ்.
தற்போதும்
ஆக்சைடு தரைக்கான மூலப் பொருட்கள் மலிவாகவே கிடைக் கின்றன.
ஒரு சதுர அடிக்கு 13 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை தான் செலவாகும்.
ஒரு சதுர அடிக்கு 13 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை தான் செலவாகும்.
ஆக்சைடு தரை அமைத்த பிறகு கவனிக்க வேண்டியவை:
தரை பாவிய பிறகு அடுத்த நாளி லிருந்து இரண்டு மூன்று மணி நேரங் களுக்கு ஒரு முறை தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.
தரை
பாவி நான்கு நாட்களு க்குத் தண்ணீர் தெளிப்பவர் தவிர வேறு யாரும் நடக்கக்
கூடாது.
தெளிக்கும் நீர் அதிகம் தாதுப் பொருட்கள் கொண்ட கிணற்று நீராக இருத்தல் கூடாது.
தெளிக்கும் நீர் அதிகம் தாதுப் பொருட்கள் கொண்ட கிணற்று நீராக இருத்தல் கூடாது.
ஒரு
பங்கு ஆக்சை டுக்கு மூன்று பங்கு சிமிண்ட் பயன்படுத் தினால் கருஞ் சிவப்பு
நிறத்துடன் தரை இருக்கும். சிமெண்டை அதிகரிக்கு ம்போது வெளிர்
சிவப்பாகும்.
வெள்ளை சிமெண் டையும் பயன் படுத்தலாம். ஆனால் வெள்ளை சிமெண்ட் பயன்படுத்தும் போது கவனம் தேவை.
சிமெண்டின் பங்கு
இருபது,
முப்பது ஆண்டு களுக்கு முன்பு சிமெண்ட தரைகளில் பூசப்பட்ட ரெட் ஆக்சைடு
தொழில் நுட்பத் தையும்
இப்போது பயன் படுத்தப் படும் ரெட் ஆக்சைடு முறை யையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்கிறார் பி.எஸ். பூஷன்.
இப்போது பயன் படுத்தப் படும் ரெட் ஆக்சைடு முறை யையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்கிறார் பி.எஸ். பூஷன்.
25 ஆண்டு களுக்கு முன்பு மைசூரில் கட்டப்பட்ட பூஷனின் வீட்டின் தரைத் தளத்தில் இன்னமும் பளபளப்பு மாற வில்லை.
ஆனால் அவர் தற்போது அமைக்கும் வீடுகளின் ரெட் ஆக்சைடு தரைத் தளம் இதைப் போன்ற பளபளப்பில் இருப்ப தில்லை.
“சிமெண்டாக
இருந்தாலும், குல்பர்க்கா உயர்தர சுண் ணாம்பாக இருந்தாலும், அதே ஆக்சைடு
பவுடராக இருந் தாலும் அப்போது கிடைத்த தரத்தில் இப்போது இல்லை.
இன்று தயாரிக்க ப்படும் உயர்தர சிமிண்ட் சீக்கிரமே இறுகி விடும் இயல்புடையது.
இன்று தயாரிக்க ப்படும் உயர்தர சிமிண்ட் சீக்கிரமே இறுகி விடும் இயல்புடையது.
அதே
வேளையில் சீக்கிரம் நிறம் மங்கும் தன்மையும் அதில் உண்டு.
ஆக்சைடு பவுடரை இதில் கலக்கும் போது பழைய சிமெண்டைப் போல இறுகு வதற்கு அதிகநேரம் பிடிப்ப தில்லை.
ஆக்சைடு பவுடரை இதில் கலக்கும் போது பழைய சிமெண்டைப் போல இறுகு வதற்கு அதிகநேரம் பிடிப்ப தில்லை.
அதனால் முன்பு கிடைத்த நிறத்தையும் பார்க்க முடியாது. நிறம் மங்குவதால் வெள்ளைத் திட்டுக் களும் ஏற்பட்டு விடும்” என்கிறார்.
இப்படி
யான வேதி/ தொழில் நுட்பக் குறை பாடுகளை இயற்கைப் பொருட்கள் சிலவற்றை உபயோ
கிப்பதன் மூலம் சரி செய்து விட முடியும் என்கிறார் பூஷன்.
இலங்கை யில் தரைத் தளங் களுக்கு இன்னும் ரெட் ஆக்சைடு தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது.
இலங்கை யில் தரைத் தளங் களுக்கு இன்னும் ரெட் ஆக்சைடு தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது.
பெரிய
பரப்பில் உள்ள தரைத் தளங்களு க்கு நவீன கால சிமெண்ட் சீக்கிரமே இறுகி
விடுவதால் விரிசல்கள் ஏற்பட வாய்ப் புண்டு.
இதனால் உஷ்ணமும் வெளிப்படும். சாதாரண சிமெண்ட் அல்லது உலைச்சாம்பலில் ஆக்சைடைக் கலந்தால் பிசுபிசுப் பில்லாமலும்,
தொழி லாளர்கள் கையாள் வதற்கு ஏற்றதாகவும் இருக்கும். சுண்ணாம்புத் தூளைக் கலந்தால் சிமெண்ட் வேகமாக இறுகுவது தவிர்க்கப் படும்.

இதனால்
மேற்பூச்சு நன்றாக இருக்கும். பெரிய பரப்பில் தரைத் தளத்தை அமைக்கும்
போது இடையில் கோடுகளை இடுவதன் மூலம் விரிசலைத் தவிரக் கலாம்” என்கிறார்
பூஷன்.
அலங்கார
வேலைப் பாடுகள் கொண்ட ரெட் ஆக்சைடு தரைகளில் பலவகை வண்ணங் களுக்காகப்
பெரிய மெனக் கெடலை அக்காலத்தில் செய்துள் ளதாகக் கூறுகிறார் பூஷன்.
ரெட் ஆக்சைடு தரைகளைப் பொறுத்த வரை நிபுணத்துவம் வாய்ந்த தொழி லாளர் ஒருவரே விரிசல் இல்லாமல் பூச முடியும்.
கட்டுப் படியாகுமா?
வீடுகளில்
தரைத் தளத்திற்குப் பயன் படுத்தப் படும் கிரானைட் கற்களின் விலை யில்
மூன்றில் ஒரு பங்கு விலை தான் ரெட் ஆக்சைடு தரைக்கு ஆகும்.
ஆனால் தொழிலாளர்
கூலி மட்டும் கொஞ்சம் அதிகம் ஆகும்.
திறந்த
இடங் களிலோ, ஈரமான பகுதிக ளிலோ ரெட் ஆக்சைட் தளங்களை இடு வதைத் தவிர்க்க
வேண்டும்.
சுண்ணாம்பும், மெக்னீசியமும் நேரடி சூரிய ஒளியைத் தாங்காது.
சுண்ணாம்பும், மெக்னீசியமும் நேரடி சூரிய ஒளியைத் தாங்காது.
ரெட்
ஆக்சைடு தரைகள் ஒரு மகத்தான காலகட்டத்தை நினைவூ ட்டுவதாக உள்ளன.
தென் இந்தியா வில் குறிப்பாகக் கேரளம், கர்நாடகம், தமிழ் நாட்டில் உள்ள பழைய வீடுகளில் பவளக் கற்களைப் போல இத்தரைகள் பளபளப் பதைப் பார்க்க முடியும்.
தென் இந்தியா வில் குறிப்பாகக் கேரளம், கர்நாடகம், தமிழ் நாட்டில் உள்ள பழைய வீடுகளில் பவளக் கற்களைப் போல இத்தரைகள் பளபளப் பதைப் பார்க்க முடியும்.
சரியான முறையில் கவனத் துடன் ரெட் ஆக்சைடு பூசினால் உங்கள் வீட்டை யும் ஒரு பிரத்யேக அழகனு பவமாக மாற முடியும்.
Tags:
build