காரை
என்றால் தயாரிப்பு மற்றும் பயன்படு த்தும் நேரங்களில் ஈரமாகத் தானே
இருக்கும் என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படும்.
பயன்படுத் தப்பட்ட பிறகு தானே காரை உலர வேண்டும் என்றும் எண்ணு வார்கள்.
அது என்ன உலர் காரை? உலர் காரை என்பது ஒரு புதிய தொழிற் நுட்பம். காரைக் கான தேவை அதிக அளவு இருக்கும் போது இந்தத் தொழிற் நுட்பத்தைப் பயன்படுத் தலாம்.
இதனால் உற்பத்தித் திறன் உயரும். வேலை களை விரைந்து முடிக் கலாம்.

தரம் எப்படி?
உலர்
காரையைப் பயன் படுத்துவது கட்டு மானத்தின் தரத்தைப் பாதிக்குமா? அது
குறித்துக் கவலைப் படத் தேவை யில்லை.
உலர் காரையின் தரம் என்பது கலவை விகி தத்தைப் பொறுத்தது.
கலவை எந்த அளவுக்குச் சீராக உருவாக்க ப்படுகிறது என்பதை வைத்தும் தரத்தை முடிவு செய்யலாம்.
எனவே, தரமான உலர் காரையைத் தயாரிப் பதில் கவன மாகச் செயல்பட வேண்டும்.

காரையின் தேவை காரையை எந்தெந்த வேலைக ளுக்குப் பயன் படுத்து கிறோம்? செங்கல் கட்டுமான வேலை களுக்கு இது அவசியம் தேவைப் படும்.
இணைப்
புகளை வலுவுள்ள வையாக ஆக்குவ தற்கும் காரை வேண்டி இருக்கும்.
ஓடுகளை அதனதன் இடத்தில் ஒட்டிப் பதிப்ப தற்கும் காரை முக்கியம். மெல்லிய இடு தளத்தை உருவா க்கவும் காரையைப் பயன் படுத்த வேண்டும்.

இப்படிப்
பார்க்கும் போது ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு விதத்தில் காரையைத் தயாரிக்க
வேண்டி இருக்கிறது.
காரைத் தயாரிப்பு முறை களும் வேறுபடு கின்றன.

இந்த
வேலை களை எல்லாம் பொதுவாக ஒரே இயந்தி ரத்தில் செய்ய முடிந்தால்?
இந்தச் சிந்தனை யின் விளைவாக, நார்வேயைச் சேர்ந்த ஃபோர்பெர்க் என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது தான் டாஷ்வால் இரட்டை ஷாஃப்ட் உலர் காரைக் கலவை இயந்திரம்.

நன்மைகள் என்ன?
கலவையின்
தரம் மிக உயர்ந் ததாக இருக்கும். எதிர் பார்க்கும் தரத்திலான கலவையை
எளிதில் உருவாக்கி விடலாம்.
கலவையைத் தயாரிப் பதற்குத் தேவைப் படும் நேரத்தைக் கணிசமாகக் குறைக் கலாம்.
உற்பத்தி ஆலையின் செயல் திறனை மேம் படுத்தலாம். பராமரிப்புத் தேவைகள் குறைந்த அளவுக்கே இருக்கும்.

கலக்கும்
வேலையைச் செய்யும் இயந்திரப் பகுதிகளில் உராய்வு, சிக்கல் என எதுவும்
ஏற்படாத வகையில்
கலக்க வேண்டிய பொருட்கள் உள்ளுக்குள் இடப்பட வசதி செய்யப் பட்டிருக்கிறது.

இதனால்
இயந்திர த்தின் தேய்மானம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும்.
இது இயந்திரம் நீண்ட காலம் உழைப்பதற்கு வழி வகுக்கும்.கலவை களைத் தயாரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று நீங்கள் ஒரு கணிப்பை வைத்தி ருப்பீர்கள்.

ஆனால்
இந்த இயந்தி ரத்தின் மூலம் 3 விநாடிகள் முதல் 3 நிமிடங் களுக்குள் கலவை
வேலைகளை முடித்து விடலாம் என்று சொன்னால் நம்புவ தற்குக் கடினமாகத் தான்
இருக்கும்.
கலக்கும் வேலைகள் சீராகவும் ஆரவார த்திற்கு இடமில் லாமலும் அமைதியாக நடக்கும். மிகக் குறைந்த பராமரிப்பே போதும்.

மின்சா
ரமும் குறைந்த அளவி லேயே பயன்படுத் தப்படும்.
கட்டுமானத் தொழிலின் சூழ்நிலை களுக்கு ஏற்ற வகையில் இந்த இயந்திர ங்கள் வடிவ மைக்கப் படுகின்றன.
சொந்த உபயோகத்திற்கு மட்டு மின்றி, வியாபார ரீதியாகவும் இதை பயன் படுத்த முடியும்.

Tags:
build