இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் ! இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் ! - ETbuild

இரும்பு கழிவில் கட்டுமான கற்கள் !

சில செங்கல் களை எடுத்துப் பார்க்கும் போது என்ன இது.. இரும் பைப் போல் இருக்கி றதே என்று வியப்படையத் தோன்றும். கொஞ்சம் பொறுங்கள்.
இரும்புச் செங்க ற்களே வரப் போகின்றன. உண்மை தான்.

இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளைப் பயன் படுத்திக் கற்களைத் தயாரிக்கலாம் என்று கண்டு பிடித்திருக் கிறார்கள். 

இரும்பு ஆலைகளில் தூசி வடிவில் திரளும் குப்பைகளின் அளவு மலைப் பூட்டுவ தாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இந்த வகைக் கழிவு ஆண்டொன்றுக்கு 7 இலட்சம் டன் என்ற அளவில் இருக்கிறது.

அமெரிக்கா வில் இது 1.2 கோடி டன் வரை இருக்கும் என்கி றார்கள்.

இவ்வளவு பெரிய அளவிலான கழிவை அப்படியே விட்டு வைத்துக் கொண்டிருந் தார்கள்.

இந்தக் கழிவை மூலப் பொருளாகக் கொண்டு கற்களைத் தயாரித்துக் கட்டு மானத் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்று கண்டு பிடித்தி ருக்கிறார்கள்.

இரும்பு உற்பத்தி ஆலை களில் உருவாகும் கழிவுகளை வேல்ஜ் ஸ்லாக் (Waelz slag) என்று குறிப்பிடு வார்கள்.

சாதாரண மாக இது பாறாங் கற்களைப் போல் காணப்படும். இதற்குப் பெரிய உபயோகம் எதுவும் இல்லை என்று போட்டு வைத்து விடுவார்கள்.

எங்காவது பள்ளங் களை நிரப்ப வேண்டி இருந்தால் அங்கு இதைக் கொண்டு போய்க் கொட்டி விடுவார்கள்.

இது விலை மதிக்க முடியாத நல்ல கட்டுமானப் பொருளாக மாற்றப் படலாம் என்று இப்போது கண்டு கொண்டிருக் கிறார்கள்.

வேல்ஜ் ஸ்லாக்கில் இரும்பு இருக்கிறது. சுண்ணாம்பு இடம் பெற்றிரு க்கிறது. சிலிகான் ஆக்ஸைடும் உண்டு.

மாங்கனீஸ், காரீயம், துத்தநாகம் போன்ற உலோக ஆக்ஸைடு களையும் காணலாம்.

இத்தனை நல்ல பொருட்களைக் கொண் டுள்ள இந்தக் கசடை எப்படிப் பயனுள்ள வகையில் பயன் படுத்தலாம் என்று ஆராய்ந்திரு க்கிறார்கள்.

style="text-align: justify;"> கட்டுமானத் திற்கான கற்கள், ஓடுகள், பிற பீங்கான் பொருட்களைத் தயாரிக்க

இதை மூலப் பொருளாக எடுத்துக் கொள் ளலாம் என்பது அண்மைக் கால ஆராய்ச்சி களின் முடிவாகும்.

இதை வணிக ரீதியில் கட்டுப் படியாகக் கூடிய விலை யில் உற்பத்தி செய்து பயன் படுத்தலாம்.

மூலப் பொருட்களில் உள்ள சில நச்சுக்கள் தயாரிப்புப் பொருளிலும் இடம் பெற்றுவிட நேர்வது விரும் பத்தக்க தல்ல.

இருப்பினும் இந்த நச்சுக் களின் விகிதம் தர நிர்ணய விதி முறைகளின் படி ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவை விடக் குறை வாகவே காணப் படுகிறது.
 
இரும் பாலைக் கழிவு களில் இருந்து தயாரிக் கப்படும் கற்களும் ஓடுகளும் மிகச் சிறந்த வலுவைக் கொண்டவை யாக இருப்பதால்

இவற்றில் உள்ள சிறு சிறு குறைகளைக் கண்டு கொள்ளத் தேவை யில்லை என்பது ஆராய்ச்சியா ளர்களின் கருத்து.

கனமான தாய்ச்சுவர்க ளுக்கு இந்த இரும்பு கற்கள் மிகப் பொருத்த மாக இருக்கும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me