வீட்டுக் கடன் EMI கணக்கு போடுவது எப்படி? | How to draw the eye to the home loan EMI? வீட்டுக் கடன் EMI கணக்கு போடுவது எப்படி? | How to draw the eye to the home loan EMI? - ETbuild

வீட்டுக் கடன் EMI கணக்கு போடுவது எப்படி? | How to draw the eye to the home loan EMI?

EMI (Equated Monthly Instalments) கணக்கு போடுவது இன்னும் பலருக்கும் ஒரு புதிராகவே உள்ளது. 
மீதி இன்ஸ்ட்டால் மென்டை கிரெடிட் கார்டுலே EMI-ஆ போட்டுக் கலாம்னு சேல்ஸ்மேன் சொல்லும் போது,


அவங்க சொல்லும் EMI சரி தானான்னு சந்தேகம் வருது. வீட்டு லோன் வாங்க போனாலும் இதே பிரச்சனை தான்.

Bankbazaar.com

என்ற வலைத்தளத்தில் உள்ள‌ EMI Calculator அனைவ ருக்கும் புரியும் வகையில் கடன் தொகை,

வட்டி, கடன் திருப்பிச் செலுத்தும் காலம், பிராஸஸிங் ஃபீஸ் இவற்றை செலக்ட் செய்து விட்டால்,

உடனே EMI, செலுத்தப் போகும் வட்டி என்று மொத்த விஷயத் தையும், கணக்கு போட்டு சொல்லி விடுகிறது.

’என் பிரச்சனை அது இல்லீங்க. வீட்டுக் கடனை prepayment அல்லது வேறே வங்கிக்கு மாற்றினால் லாபம் உண்டா?


என்று எனக்கு தெரிந்தால் போதும்’ என்றால், அதற்கும் Refinance Calculator இருக்கிறது. மாற்றினால் லாபமா? நஷ்டமான்னு (Cost benefit analysis) தெரிஞ்சு க்கலாம்.

Refinance Calculator - http://www.bankbazaar.com/finance…/refinance-calculator.html
Previous Post Next Post
COMMENTS... plz use me