சூரிய ஒளி மின்சார தயாரிக்க ! சூரிய ஒளி மின்சார தயாரிக்க ! - ETbuild

சூரிய ஒளி மின்சார தயாரிக்க !

ஒரு கிலோ வாட் பேட்டரி வசதி யுடன் கூடிய மின் தகடு அமைக்க சுமார் 1.50 லட்சம் ரூபாய் செல வாகும். பேட்டரி வேண்டா மென் றால் ரூபாய் 110,000 மட்டுமே செல வாகும்.
சூரிய தகடுகள்

ஒரு கிலோ வாட் மின் திட்டத் திற்கு மத்திய அரசு 30,000 ரூபாயும், மாநில அரசு 20,000 ரூபாயும் மானி யமாக வழங்கும்.

நமக்கு 60,000 ரூபாய் மட்டுமே செலவு ஒரு கிலோ வாட் சூரிய மின் தகடு பதிக்க 75 சதுர அடி இடம் மட்டுமே போது மானது.

தேவை யான பொருள் சூரிய மின்தகடு, இன்வெர்டர், கண்ட் ரோலர், பேட்டரி, பேட்டரி வேண் டாம் என்றால் நெட் மீட்டர் பொருத்தி மின் வாரிய த்திற்கு விற் கலாம்.
தமிழக த்தில் 600 நிறுவ னங்கள் இதற்கு தேவை யான சாதனங் களை விற்பனை செய்கி ன்றன. பெரும் பாலான நிறுவ ங்கள் சீனா, அமெரிக்க, கனடா, ஜெர்மனி, தைவான் போன்ற நாடு களில் இருந்து இறக் குமதி செய்து விற் கின்றன.

சூரிய தகடு களில் குண்டூசி நுனி அளவில் பல்லா யிரம் கணக் கிலான சோலார் செல்கள் உள்ளன.

இந்த செல்கள் சூரிய ஒளியி லுள்ள போட்டான் களை ஈர்க் கிறது அவ்வாறு ஈர்க்கும் போது சோலார் செல்களில் உள்ள அணுக் களை தாக்கி மின் சாரம் உற்பத்தி யாகிறது.

எனவே வெப்ப த்தை விட சூரிய ஒளி முக்கிய மானது இதன் மூலமே மின் சாரம் தயாரிக்க படுகிறது . ஒரு கிலோ வாட் மின் சக்தியில் 4 டியூப் லைட், 3 மின் விசிறி, 1 டிவி அல்லது ஒரு கம்ப் யூட்டர் போன்ற வற்றை இயக்க முடியும்.

சோலார் பேனல் அமை க்கும் முறையில் 5 ஏக்கர் நிலத்தில் மெகாவாட் கணக்கில் மின்சாரம் உற்பத்திச் செய்வது அல்லது வீட்டுக் கட்டிடங் களில் 1 மெகா வாட் முதல் 100 மெகாவாட் வரை உற்பத்திச் செய்வது என இரு வகை உண்டு.

ஆனால் முதல் கட்ட மாக வீடுக ளுக்கு ஒரு கிலோ வாட் (1000வாட்) என்ற முறையில் அமைப் பதற்கு மட்டுமே மானியம் வழங்கப் படுகிறது.

ஒரு கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க 75 சதுர அடி மட்டுமே போது மானது மேலும் ஏக்கர் கண க்கில் அமைப் பவர் களுக்கு மானியம் வழங் கபடுவ தில்லை.

வீட்டின் மேல் கூரையில் சோலார் பேன ல்கள் அமைக்க 47000 முதல் 60000 ரூபாய் வரை செல வாகும் அதற்கு மேல் ஆகும் தொகை க்கு மத்திய அரசு 30% மானி யமும் மாநில அரசு 20% மானி யமும் வழங்கும்.
ஒரு கிலோ வாட்டிற்கு மேல் சோலார் பேணல் அமைத் தால் கிலோ வாட்டி ற்கு ரூபாய் 20,000 என மானியம் கிடை க்கும்.

ஆண்டிற்கு 300 நாட்கள் வீதம் மின் சாரம் தயாரிக்க முடியும் (மீதி நாட்கள் குளிர் கால ங்கள் ஆகும்) இதன் மூலம் 4.5 யூனிட் முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

ஒருவர் தன்னுடைய வீட்டில் சோலார் மேர் கூரை அமைக்க விருப்பப் பட்டால் ஆன் லைன் மூலமாக விண்ணப் பிக்க வேண்டும். ஆன் லைன் விண் ணப்பம் செய்ய கீழே இருக்கும் லின்கை கிலிக் செய்யவும்.

அதில் கேட் டுள்ள தகவல் களை பூர்த்தி செய்து அனுப்பி னால் அதனை பெற்று கொண்ட தற்கான ஒப்புகை சீட்டு ஆன் லைன் மூலம் நமக்கு கிடை க்கும்.

இந்த இனைய தளத்தில் சோலார் பேனல்கள் விற்பனை செய்யும் 17 கமபனி களின் பெயர்கள் இடம் பெற்றி ருக்கும் அதில் ஏதாவது ஒரு கம்ப னியை தெரிவு செய்து விண்ணப்ப படிவ த்தில் தெரிவிக்க வேண்டும், விண்ணப் பத்தை 30 நாள் அவகாசம் எடுத்து நமக்கு அனுமதி வழங்கும்.
சூரிய ஒளி மின்சாரம்
ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்த பிறகு அந்த மாவட்ட த்தில் உள்ள உதவி பொறி யாளர் ஆய்வு செய்து அதனை தமிழ்நாடு எரிசக்தி மேம் பாட்டு நிறுவன த்துக்கு தகவல் அனுப்பு வார்.

அதன் பிறகு ஒரு மாதத் திற்குள் மானியம் வந்து விடும் மத்திய அரசு மானியம் நேரடியாக கம்பனி மூலம் கழித்து கொள்ளப் படும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me