வெண்டைக்
காயை ஒடித்துப் பார்த்து வாங்குகி றோம். முறுங்கைக் காயை முறுக்கிப்
பார்த்து வாங்கு கிறோம்.
இப்படி ஒவ்வொரு பொரு ளையும் பார்த்துப் பார்த்து வாங்கும் போது நாம் நீண்ட நாள் வாழப் போகும்
கட்டிட த்தை உருவாக்கும் கட்டு மானப் பொருள் களையும் தரம் பார்த்து வாங்க வேண்டும் இல்லையா?
இப்படி ஒவ்வொரு பொரு ளையும் பார்த்துப் பார்த்து வாங்கும் போது நாம் நீண்ட நாள் வாழப் போகும்
கட்டிட த்தை உருவாக்கும் கட்டு மானப் பொருள் களையும் தரம் பார்த்து வாங்க வேண்டும் இல்லையா?
ஆற்று
மணலில் வண்டல் மண் கலப்பது தவிர்க்க முடியாதது தான்.
ஆனாலும், மணலின் மொத்த எடையில் 8 சதவீதம் வண்டல் இருந்தால் பிரச்சினை யில்லை.
ஆனாலும், மணலின் மொத்த எடையில் 8 சதவீதம் வண்டல் இருந்தால் பிரச்சினை யில்லை.
அதற்கு
மேல் இருந்தால் பயன் படுத்து வதைத் தவிர்ப்பது நல்லது. அதிக அளவு வண்டல்
கலந்திருந் தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்து விடும்.
இப்போது
மணலு க்குத் தட்டுப்பாடு இருப்பதால் கலப் படங்கள் அதிகம் நடக்கி ன்றன.
குறிப்பாக ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலந்து விற்பனை செய்யும் ஏமாற்று வேலை களும் நடக்கின்றன.
குறிப்பாக ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலந்து விற்பனை செய்யும் ஏமாற்று வேலை களும் நடக்கின்றன.
எனவே
வீடு கட்டுவோர் எச்சரிக்கை யாக இருப்பது அவசியம். மணலைச் சிறிது நாவில்
வைத்துச் சோதிக் கலாம்.
மணல் கரித்தால் அதில் நிச்சயம் கடல் மணல் கலந்து ள்ளது என்று அர்த்தம்.
மணல் கரித்தால் அதில் நிச்சயம் கடல் மணல் கலந்து ள்ளது என்று அர்த்தம்.
இந்த
மணலைப் பயன் படுத்திக் கட்டப் படும் சுவர்கள் பெரும் பாலும் ஈரமா கவே
இருக்கும்.
சுவர் விரை விலேயே உதிர்ந்து விடும். குறிப் பாக மழை பெய்தால் சீக்கிரம் சுவர்கள் அரித்து விடும்.
சுவர் விரை விலேயே உதிர்ந்து விடும். குறிப் பாக மழை பெய்தால் சீக்கிரம் சுவர்கள் அரித்து விடும்.
மணலில்
தவிடு போல் நொறுங்கிப் போகக் கூடிய சிலிக்கா அதிகம் கலந்திரு ந்தாலும்
பயன் படுத்து வதைத் தவிர்ப்பது நல்லது.
ஏனென் றால், இது சிமென்ட் டுடன் கலந்து கட்டும் போது பிணைப்பு உறுதியாக இருக்காது. கான் கிரீட்டுக்கு வலுச் சேர்ப்பவை இரும்புக் கம்பிகளே.
ஏனென் றால், இது சிமென்ட் டுடன் கலந்து கட்டும் போது பிணைப்பு உறுதியாக இருக்காது. கான் கிரீட்டுக்கு வலுச் சேர்ப்பவை இரும்புக் கம்பிகளே.
அதனால் இரும்புக் கம்பிகள் வாங்கும் போதும் கவனம் தேவை. உற்பத்தி ஆலை யில் இருந்து தயாரிக்கப் பட்டு வரும்
வீடு கட்டும் போது இவற்றை அகற்றிய பின்னரே பயன் படுத்த வேண்டும். இரும்புக்
கம்பிகளில் துரு இருக்கி ன்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.
இரும்பு கம்பியில் எந்த இடத்தில் பெயிண்ட் பூசப்பட்டி ருந்தாலும் அவற்றை ஒதுக்கி விட வேண்டும்.
எண்ணெய்,
அழுக்கு, பிசுக்கு, சேறு போன்ற எந்த வித அசுத்தமும் கம்பிகள் மீது
இருக்கக் கூடாது.
அப்படியே வைத்துக் கட்டு மானத்தை எழுப்பினால் பிணைப்பு வலு வில்லாமல் போய் விடும்.
அப்படியே வைத்துக் கட்டு மானத்தை எழுப்பினால் பிணைப்பு வலு வில்லாமல் போய் விடும்.
Tags:
build