பெரும்பா லும் நடை முறையில் அன்றாடம் பயன் படுத்தப் படும் பொருட்களி ன் செயல் பாடுகள் அவை எவ்வாறு செயபடு கிறது என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டு வதில்லை ...
அதனை ஆராய தொடங்கும் போது தான் அதனுடைய அற்புதமான வடிவமை ப்புகள் செய திறன்கள் போன்றவை நம்மை விய ப்படைய செய்யும்.
அந்த வகையில் குளிர் சாதனப் பெட்டி எப்படி வேலை செய்கிறது ? எவ்வாறு குளிர்ச் சியை செயற்கை யாக உண்டு பண்ணு கிறது?

இந்த குளிர் சாதனம் பயன்பட அடிப்படை தத்துவம் என்னவென்றால் "ஒரு நீர்மமானது தான் ஆவியாவ தற்கு அருகிலுள்ள (சுற்றுப்புறத் திலுள்ள) பொருட்க ளின் வெப்பத்தை எடுத்துக் கொள்ளும்."
உதாரணதி ற்கு காற்றில் உலர வைக்கப் படும் ஈரத்துணி களானது இதன் அடிப்படையி லேயே உலர்கின்றன.
அதாவது துணிகளில் இருக்கும் ஈரமானது ஆவியாவத ற்குச் சுற்றுப்புறத் திலுள்ள காற்றின் வெப்பத்தை எடுத்துக் கொண்டு ஆவியாகி விடும்.
அதே போல நமது சருமத்தில் விடப்படும் பெட்ரோலா னது எளிதில் ஆவியாகக் கூடியது,
அப்படி ஆவியாவ தற்கு நம் சருமத்தில் உள்ள வெப்பத்தை யும் சேர்த்து எடுத்துக் கொள்வதால் நம் சருமத்தின் வெப்பநிலை குறைந்து நாம் குளிர்ச்சி யாக உணர் கிறோம்.

வெப்ப பதனாக்கியும் (Air Conditioner) இதன் அடிப்படை யொட்டியே வேலை செய்கிறது .கூடு தான் திறனும் காற்றை கலந்தும் அறையை குளிவிக் கிறது. மற்றபடி இரண்டும் ஒருமித்த அடிப்படை தத்துவத்தை கொண்டே செயல்ப டுகின்றன .
சரி சரி ...அதன் வடி வமைப்பு மற்றும் செயல் பாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம் ...
அமைப்பு :
அமைப்பு :
பொதுவான இந்தியத் தயாரிப்பு குளிர்சா தனப் பெட்டிகளின் பின்புறம் வளைந்து வளைந்து பாம்பு போல சிறிய குழாய் அமைப்பு இருக்கும், பார்த்திரு ப்பீர்கள்.
அவ்வமைப்பு நீண்டு குளிர்சாதனப் பெட்டியின் உட்புறம் உள்ள உறை நிலைப் பெட்டி (Freezer) யைச் சுற்றியும் வளைந்து வளைந்து அமைந்திருக்கும்.

பெட்டியின் பின்னே அழுத்துவான் (Compressor) ஒன்றும் இருக்கும்.
குழாய் அமைப்பி ற்குள் மிகக்குறைந்த வெப்பநி லையில் ஆவியா கக்கூடிய ஒரு குளிரி (Coolant) அடைக்கப் பட்டிருக்கும்.

செயல்பாடு :
மின்சக்தியால் இயங்கும் அழுத்து வானானது குளிரி வாயுவை (Coolant) அதிக அழுத்தத் திற்கு உள்ளாக்கும்.
வாயுவை அழுத்த த்திற்கு உள்ளா க்கினால் அது நீர்மமாகும்

1 . அழுத்தம் அதிகரிக்கும் பொழுது வெப்பமும் உருவாகும்.
2 . பெட்டியின் பின்புற முள்ள வளைவுக் குழாய் களின் வழியாக அழுத்தப் பட்ட நீர்மம் பயணிக்கும் பொழுது அவ்வெப் பமானது வெளியில் கடத்தப்ப ட்டு விடும்.
(வெளிப் புறமுள்ள வளைவுக் குழாய்களில் கறுப்பு வண்ணம் பூசப்பட்டி ருப்பதைக் கவனி யுங்கள்)
3 .பின்னர் விரிவகக் குழல் (Expansion Valve) வழியாக அந்நீர்மம் செல்லும். அதாவது அழுத்தம் அதிகம் உள்ள பகுதியி லிருந்து (High Pressure Zone) அழுத்தம் குறைவாக உள்ள பகுதிக்குச் (Low Pressure Zone) செல்கிறது.
(விரிவகக் குழலிற்கு இந்தப் பக்கம் அழுத்து வானால் அழுத்தம் கொடுக்கப் படுவதால் இப்பகுதி மிகைஅழுத்தப் பகுதியா கிறது. விரிவகக் குழலிற்கு அந்தப்பக்கம் அழுத்து வானால் உறிஞ்சப் படுவதால் அப்பகுதி குறைஅழுத்தப் பகுதியா கிறது.)
இப்பொழுது நீர்மமானது குளிர்சா தனப் பெட்டியின் உட்புற முள்ள குழாய் பகுதிக்குள் பயணிக் கிறது.
நீர்ம நிலையி லுள்ள அக்குளிரி அழுத்தம் குறைவத னால் வாயுவாக மாறும் பொழுது பெட்டியின் உட்புற முள்ள பொருட்க ளின் வெப்பம் அல்லது உட்புறம் நிலவும் வெப்பத் தினை எடுத்துக் கொள்ளும்.

உடனடியாக உட்புற வெப்பம் குறைந்துவிடும். மீண்டும் அவ் வாயுவி னை அழுத்து வான் அழுத்த த்திற்கு ட்படுத்தி நீர்மமாக மாற்றி இதே செயல்பாடு தொடர்ச்சி யாக செயற் படுத்தப் படும்.
மேலதிகத் தகவல்கள்:
அம்மோனியா வாயு -35.5 பாகை செல்சியஸ் அளவி லேயே ஆவியா கும் என்றாலும் அது மனிதர்க ளுக்கு தீங்கு விளை விக்கக் கூடியது என்பதால் நாம் பயன் படுத்தும் குளிர் சாதனப் பெட்டிக ளில் குளிரி வாயுவாகப் பயன் படுத்தப்படுவ தில்லை.
(பெரிய தொழிற் சாலைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு களுடனே பயன்படுத் தப்படும்) மாற்றாக குளேரோ ஃபுளோரோ கார்பன் (Chloro Fluoro Carbon - CFC) மனிதர்களுக்கு நேரடித் தீங்கு விளைவி க்காத காரணத்தி னால் பயன் படுத்தப் படுகிறது.

ஆனால், காற்று மண்டலத்தி லுள்ள ஓசோன் படல த்தைச் சிதைப்ப தில் இவ்வாயு பங்கெடு க்கின்றது.
நமது சமையல் எரிவாயு அப்படியொரு அழுத்தத் திற்கு உள்ளாக்கி நீர்மமாகவே உருளைக ளில் (Cylinder) அடைக்கப் பட்டு நமது இல்லங் களுக்கு வரும்.
நாம் உருளையின் குழாயைத் திறக்கும் பொழுது, அழுத்தம் குறைந்து அறைவெப்ப நிலைக்கு வரும் அந்நீர்ம மானது வாயு வடிவிற்கு மாறி விடும்.
அதனாலேயே அதனை நாம் நீர்மமாக்கப் பட்ட பெட்ரோலி யம் வாயு (Liquified Petrolium Gas-LPG) என அழைக்கி ன்றோம்.

அவ்வாயு விற்கு இயற்கை யில் மண மில்லை, கசிவு ஏற்பட்டால் உணர்வதற் காகச் செயற்கை மணம் சேர்க்கப் படுகிறது.
மிதிவண்டி (bi-Cycle) சக்கரத் திற்கு காற்ற டிக்கும் அழுத்து வானை (Pump) காற்றடித்த பின் தொட்டுப் பாருங்கள் சூடாக இருக்கும்.
காற்று அழுத்தப்படு வதாலும், அழுத்தும் தண்டின் (Piston) உராய்வி னாலும் ஏற்படும் வெப்பமே அது. கறுப்பு வண்ணமே வெப்பத் தினை எளிதில் உட் கவரும். எளிதில் உட் கவரும் வண்ணமே வெப்பத் தினை எளிதில் வெளி யேயும் விடும்.
Objects that are good emitters are also good absorbers (Kirchhoff's Law of Thermal Radiation : At thermal equilibrium, the emissivity of a body (or surface) equals its absorptivity.)

Tags:
appl