இப்போ தெல்லாம் கேம ராவில் போட்டோ எடுப்ப தென்றால் அவ்வளவு எளி தான விஷயமாகி விட்டது. காரணம் டிஜிட்டல் கேமராக் களின் வருகை தான். எதைப் பற்றியும் கவலைப் படாமல் க்ளிக் செய்து விடலாம்!
கேமராவைப் பொறுத்தவரை பொழுது போக்குக்காக வாங்குகி றீர்களா அல்லது புரஃபஷன லுக்காக வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாட ல்களைத் தேர்வு செய்து கொள்ள லாம்.
மெகாபி க்சல், ஆப்டிக்கல் ஸ¨ம், லென்ஸ் பவர், ஸ¨ம் லென்ஸ் கெப்பா ஸிட்டி, எல்.சி.டி. அளவு போன்ற வற்றை உங்களின் தேவையைப் பொறுத்து தீர் மானித்துக் கொள்ளவும்.
பொழுது போக்குக்கான உபயோகத்துக்கு எனில் லென்ஸ் 18-55 எம்.எம், 8-14 மெகாபி க்சலும், புரஃபஷனல் எனில் 18-135 எம்.எம், 12-21 மெகாபிக் சலும், கொண்ட கேமராக் களை தேர்வு செய்யவும்.
முன்பு சி.சி.டி. டெக்னாலஜி கொண்ட டிஜிட்டல் கேம ராக்கள் இருந்தது. தற்போது சீமாஸ் சென்ஸார் என்ற டெக்னாலஜி வந்துள்ளது.
இது படம் எடுக்கும் போது குறைவான வெளிச்சம் இருந்தாலும் அதனை சரிசெய்து நல்ல படமாக தெளிவுடன் கொடுக்கும். எல்.சி.டி. அளவைப் பொறுத்து பேட்டரியின் செலவு இருக்கும்.
எல்.சி.டி. அளவு பெரிதாக இருந்தால் பேட்டரி செலவு அதிகமாகும். அளவு குறைய குறைய பேட்டரி குறைவாக செலவாகும். இதற்கு அடுத்து முக்கியமாக பார்க்க வேண்டியது பிராண்ட்.
பேட்டரி
நிக்கல் மெட்டல் ஹய்ட்ரைட், லித்தியம் அயர்ன் பேட்டரி என கிடைக்கும் வகைகளில் உங்களின் தேவையைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளவும்.
இதில் நிக்கல் மெட்டல் பேட்டரி சாதாரண கெப்பாஸிட்டி கொண்டது. இது ரீசார்ஜ் செய்து பயன் படுத்தும் பேட்டரி.
நிக்கல் மெட்டல் ஹய்ட்ரைட், லித்தியம் அயர்ன் பேட்டரி என கிடைக்கும் வகைகளில் உங்களின் தேவையைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளவும்.
இதில் நிக்கல் மெட்டல் பேட்டரி சாதாரண கெப்பாஸிட்டி கொண்டது. இது ரீசார்ஜ் செய்து பயன் படுத்தும் பேட்டரி.
லித்தியம் பேட்டரி அதிக கெப்பாஸிட்டி கொண்டது. இது பார்ப்பதற்கு செல் போன் பேட்டரி போன்று இருக்கும். சார்ஜர்களை பொறுத்தவரை சான்யோ, சோனி, யூனிராஸ் போன்ற பிராண்டட் சார்ஜர்கள் வாங்குவது நல்லது.
பராமரிப்பு
ஒரு மாதத்திற்கு ஒரு முறை சூரிய வெளிச்சத்தில் அரை மணி நேரம் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது லென்ஸ் ஃபங்கஸ் ஆகாமல் இருக்கும்.
மேலும் பேட்டரியை சார்ஜரில் போட்டால் சார்ஜ் ஏறியவுடன் அதி லிருந்து எடுத்து விடவும். கேமரா உபயோ கத்தில் இல்லாத நேரத்தில் பேட்டரியை கேமராவி லிருந்து எடுத்து விடவும்.
டிஜிட்டல் கேமராவின் எதிரி தூசி தான். கேமராவின் லென்ஸில் தூசி போய் படிந்து படம் எடுக்கும் போது கரும்புள் ளிகளாக வரும்.
உடனே தூசியை கையினால் துடைத்து விடாமல் கம்பெ னியில் கொடுக்கவும். அவர்கள் சர்வீஸ் செய்து தருவார்கள். எக்காரண த்தைக் கொண்டும் நீங்கள் துடைத்து விடாதீர்கள்.
Tags:
appl