வீடு
திரும்பும் வரை, உங்கள் வீட்டில் களவு நிகழுமோ என்ற அச்சமா? நீங்கள்
வேலைக்குப் போகும் போது முதியவர்கள்
அல்லது குழந் தைகளை வீட்டில் தனியாக
விட்டுச் செல்கிறோம் என்ற கவலையா? இனி எதற்கும் நீங்கள் கலங்க வேண்டாம்.
தொழில்நுட்ப
வளர்ச்சியின் உதவியுடன் பாதுகா ப்பானது இப்போது உங்கள் கைகள் வரை
வந்துள்ளது.
உங்கள் கைபே சியின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் இனி உங்கள்
வீட்டை பாதுகாக்க முடியும்.
வீடுகள்
மற்றும் அலுவல கங்களில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்த
வற்றை
நீங்கள் உலகில் எங்குச் சென்றாலும் உங்கள் கைபேசியிலோ லேப்டாப்பிலோ
அவற்றைக் கண்காணி க்கலாம்.
அந்தக்க காட்சிகளை ‘லைவ் ரெக்கார்டும் செய்யலாம். முன்பு எடுத்த காட்சி களையும் பார்க்கலாம்.
இதற்குத் தேவை ஸ்மார்ட் போனில் சிசிடிவி அப்ளிகேஷன்.
சிசிடிவி அப்ளிகேஷன்கள்!
முதலில் சிசிடிவி கேமராக்களை வீட்டில் அல்லது அலுவல கத்தின் முக்கியமான இடங்களில் அமைக்க வேண்டும்.
அதன்பிறகு சிசிடிவி கேமரா, ஸ்மார்ட்
போன் (ஸ்மார்ர்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்) உடனான தொடர்பை
ஏற்படுத்திக்
கொள்வதன் மூலம், கேமராக் களின் காட்சிகளை ஸ்மார்ட் போனில் பார்க்க
முடியும்.
வீட்டில் ஆட்கள் இல்லாத போது ஏதேனும் அசைவுகள் தென் பட்டால் அவற்றை உடனுக் குடன் குறுஞ்செய்தி அல்லது வாய்ஸ்கால் மூல மாகவோ அல்லது
இ-மெயில்
மூலமாகவோ சிசிடிவி கேமராக் களானது ஆட்டோமேட் டிக்காக ஸ்மார்ட் போன்
களுக்குத் தெரிவிக்கும்.
இதனை ‘Event notification’ என்று அழைக்கி
றார்கள். கேமராக்களை
அலைபே சியிலே இயக்கலாம்.
கேமரா க்களைக் கைபேசி வழியாகவே zoom மற்றும்
அவற்றின் திசையை மாற்றலாம்.
இதில் “நைட் விஷன்” என்று அழைக் கப்படும்
இரவில் துள்ளியமாக முகங் களைப் படம் பிடிக்கும் அம்சம் உள்ளது.
பலவகை செட்டிங்ஸ்கள்!
பெரும்பாலான
நிறுவ னங்கள் இந்தவகை சிசிடிவி கேமராக்க ளுக்குக் குறை ந்தது 6 மாதங்கள்
அல்லது 1 வருடம் வரை உத்தர வாதத்தைத் தருகின்றன.
ரகசிய குறியீடு களை வைத்து ஒரேச மயத்தில் வேறுவேறு இடங்களில் இருந்து பல கை பெசிகள் மூலம் கண்காணி க்கலாம்.
இந்த
அப்ளிகே ஷனை கைபேசியில் பொருத்துவது மிகச் சுலபம், பின்னணி யிலும் ஸ்லீப்
மோடிலும் இயங்கு வதால் கைபேசி யின் பேட்டரியானது சேமிக்க ப்படும்.
காட்சிகளை
லைவ்வாகப் பார்க்க அனைத்து விதமான நெட்வொர் க்கும் பொருந்தும்.
(Wifi,2G,3G,etc).
இந்த வகை அப்ளிகேஷ ன்களில் ‘லைவ் ரெக்கார்டும்
செய்யலாம். ஸ்நேப்ஷா ட்டும் எடுக்கலாம்.
ஆடியோ
வையும் ரெக்கார்டு செய்யலாம். மொத்த சிசிடிவி அமை ப்பையும் ‘Wireless’
மூலமாக க்கூட இணைக்க லாம்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள எலெக்ட் ரானிக்
மார்க் கெட்டான ரிச் ஸ்ட்ரீட்டில் இது கிடைக்கும். நல்ல கம்பெனி யாக
இருந்தால் நல்லது.
சாதாரணத்
தரம் முதல் HDதரம் வரை கேமரா க்கள் உள்ளன. அம்சங் களுக்கு ஏற்றவாறு
விலையும் மாறும்.
படம் பிடித்த காட்சிகளைச் சேமிக்கும் “Hard Disk”யின்
மெமரி அளவை ப்பொறு த்துகூட விலை குறையலாம்.
“Hard
Disk ” நிரம்பிய வுடன் மீண்டும் “Over Write” செய்து கொள் ளலாம் அல்லது
ஏதேனும் அசைவுகள் இருந்தால் மட்டும் படம் பிடிக்கும் படியான செட்டிங்கை
மாற்றிக்கொள்ளலாம்.
இதனை “Motion Recording” என்று அழைக்
கிறார்கள். இதனால் மற்றொரு புதிய ‘Hard Disக்-ஐ வாங்க அவசியம் இல்லை.
அனைத்து கேமராக் களுக்கும் பொது வாக ஒரே மானிட்டர் மற்றும் ஒரே ரெக்ககா
ர்டரைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
பலவகை அப்ளிகேஷன்கள்!
இன்றைய
நிலையில் ஒவ்வொரு சிசிடிவி நிறுவ னங்களும் அதன் அப்ளிகேஷ ன்களை டிசைன்
செய்கிறது.
களவுகள் மற்றும் பிற குற்றங்கள் பெருகிவரும் இந்தக் காலக்க
ட்டத்தில் இந்த வசதி பாது காப்பை உறுதி படுத்தும்.
Tags:
build