சிவில் சூபர் வைசரின் பணிகள் என்ன? சிவில் சூபர் வைசரின் பணிகள் என்ன? - ETbuild

சிவில் சூபர் வைசரின் பணிகள் என்ன?

சிவில் சூபர்வை சருடைய முக்கியப் பணி என்ன வெனில் கட்டடப் பொறியா ளருக்கு அவர் உதவி யாக இயங்க வேண்டும். 

சிவில் சூபர் வைசரின் பணி

எந்தெந்த வேலை களை எப்போது மேற் கொள்ள வேண்டும் என் பதைப் பட்டிய லிட வேண்டும்.

அதன்படி வேலை கள் நிறை வேற்றப் படுகின் றனவா என்பதை மேற் பார்வை செய்ய வேண்டும்.

ஒரு சிவில் சூபர் வைசரின் பணி எப்போது தொடங் குகிறது என்றால் இன்றைய வேலை நேற்றே ஆரம் பித்து விட்டது என்று தான் சொல்ல வே ண்டும்.

அதே போல் நாளைய வேலை களையும் இன்றே முடித் தாக வேண்டி வரலாம்.

நாளை க்கு எந்த இடத்தில் வேலை?

எத்தனை கொத் தனார் , சித்தாள், மண் வெட்டி ஆள் தேவைப் படும்? கட்டு மானப் பொரு ட்கள் தயார் நிலை யில் இருப்பு வைக்கப் பட்டிருக் கின்ற னவா?
கேரட் அல்வா செய்வது !
வேலை தொட ங்கும் நேரத்தில் தான் வந்து சேருமா? இயந்தி ரங்கள் எல்லாம் இயங்கும் நிலையில் இருக்கி ன்றனவா?

வெளியில் இருந்து கொண்டு வர வேண் டுமா? சொந்த இயந்தி ரங்களா? வாடகைக்குப் பெற வேண்டுமா? எவ்வளவு நேரம் இயக் கப்பட வேண்டும்?

வாடகை, கூலி, போக்கு வரத்து, எரிபொருள் எவ்வளவு ஆகும்? ஆட்களுக் கான கூலி எப்போது பட்டு வாடா செய்யப் பட வேண்டும்?

போது மான பணம் இருப்பில் இருக் கிறதா?

வங்கி க்குப் போய் எடுத்து வர வேண்டுமா? கட்டு மானப் பொருட் களைக் கடனு க்குப் பெற முடியுமா? எத்தனை நாள் கடன் தரு வார்கள்?

தேவைப் படும் பொருட் களைப் பாது காப்பாக வைக்க இட வசதி இரு க்கிறதா? பொருட்கள் வைக் கப்படும் இடத்தி ற்குக் காவ லர்களை ஏற்பாடு செய்ய வேண்டுமா?

நாளை வேலைக் கான முன்னேற் பாடுகள் எல்லாம் தயாராக இருக்கி ன்றனவா?ஏதாவது எதிர் பாராத தடங்கல் வருமா?

வந்தால் எப்படிச் சமா ளிப்பது? மாற்று ஏற் பாடுகள் என்னென்ன? கொடுத்துத் தீர்க்க வேண்டிய பாக்கி களுக் கான தவணை எப்போது?

கொள் முதல் செய்வ தற்கு ஏற்ற காலம் எது? நிபந்த னைகள் என்னென்ன? வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?

தொழிலா ளர்களு க்குக் குறிப் பிட்ட பயிற்சி களை வழங்க வேண்டி இருக் கிறதா?

அதற்கான வசதிகள் கிடைக் கின்றனவா?

தங்கு தடை யில்லா மல் ஆட்களும் பொருட் களும் கிடைக்கும் நிலை உறுதி செய்யப் பட்டிருக் கிறதா?

இப்படி எத்த னையோ கேள்வி களுக்குப் பதில் கண்டு பிடித் தாக வேண்டும்.

அதுவும் மறு நாள் வேலைகள் தொடங் குவதற்கு முன் பாகவே எல்லாம் தயாராக இருக் கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடைசி நேரத்தில் கையைப் பிசைந்து கொண்டு நிற்கக் கூடாது.

ஒரு வேலை ஆகாது போல் தெரி ந்தால் மற்றொரு வேலையைத் தொடர வாய்ப்பு இருக்க வேண்டும்.

ஆட் களைச் சும்மா நிறுத்தி வைத்துக் கொண் டிருக்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும்.

சுற்றுச் சூழல் குறித்த விதி முறை

சுருக்க மாகச் சொல்வ தானால் பம்பர மாகச் சுற்றிச் சுழல வேண்டும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்ன தெரியுமா?

பெரும் பாலான வேலை களை நீங்களே தான் செய்ய வேண்டும் என்பதி ல்லை.

தொழில் திறள் தேவைப் படும் பணிகள்

சிவில் சூபர் வைசர் என்பவ ருக்கு இன்னது தான் வேலை என்று வரையறை செய்வது கடினம்.

ஏறக் குறையக் கட்டு மானம் தொடர் பான அனை த்துப் பணிக ளுக்கும் அச்சாணி போன்றவர் இவர்.

நிலம் தொடர் பான தொழில் நுட்ப அஷூவு சிவில் சூபர் வைசர் களுக்கு அவசியம் இருந் தாக வேண்டும். சுற்றுச் சூழல் குறித்த விதி முறைகள், தடுப்பு நடவடி க்கைகள் தெரிந் திருக்க வேண்டும்.

எழிற் கட்டடக் கலை எனப்படும் ஆர்க்கி டெக்சர் தொடர் பான திறமை களும் இரு ப்பது வர வேற்கத் தக்கதே.
பொஷூ யியல் பின்னணி உள்ள வர்கள் இதில் எளிதாகச் சமாளி த்துக் கொள்ள லாம்.

அந்தத் தகுதி இல்லா தவர்கள் சொந்த முயற் சியிலோ பகுதி நேரப் படிப்பு களின் வாயி லாகவோ தகுதியை வளர்த்துக் கொள்வது முக்கியம்.

கட்டு மானத் தொழி லின் பல்வேறு தேவைகள் குறித்துத் தெரிந்து வைத் திருக்க வேண்டும்.

ஒரு கட்டடம் கட்டி முடிக்க ப்பட்டு விட்டால் அத்துடன் சிவில் சூபர் வைசரு க்கு வேலை முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது.

அதற்குப் பின் அந்த வளாக த்தை அழகான புல் வெளிகள், தோட்ட ங்களை அமைத்துப் பராமரி ப்பதும் இவரது வேலை யில் சேரும்.

பொது வாகப் பல ஒப்பந்தக் காரர்க ளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் தாங்கள் பெற்ற ஒப்பந்த ங்களைத் துணை ஒப்பந்த தாரர்க ளுக்குப் பிரித்துக் கொடுத் திருப்பார் கள்.

எந்தெந்த ஒப்பந் தக்கார ர்கள் எப்படி யெப்படிச் செயல் படுகிறா ர்கள் என்பது குறித்த பொது வான விவரங்கள் சிவில் சூபர்வைசரின் விரல் நுனியில் இருக்க வேண் டும்.

எந்த வேலை யாரை நம்பி ஒப்படை க்கப் பட்டிருந் தாலும் அந்த வேலை கள் விதி முறை களுக் கேற்ப

மேற் கொள்ள ப்படுகின் றனவா என்று பார்க்க வேண் டியதும் சிவில் சூபர் வைசரின் கடமை.

ஒப்பந்தக் காரர் களில் வேண் டியவர், வேண் டாதவர் என்ற பாகுபாடு கூடாது.

ரொம் பவும் நெருங்கிப் பழகி னால் அவர்கள் செய்யும் தவறு களைக் கண்டு கொள்ளக் கூடாது என்று எதிர்ப் பார்கள்.

ஒரு நல்ல சிவில் சூபர் வைசர் இதற் கெல்லாம் இடம் கொடு க்கக் கூடாது. பாரபட்ச மற்ற முறை யில் கண்டி ப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

சில மோசடி ஒப்பந்த க்காரர் கள் சிவில் சூபர் வைசர் களைக் கைக்குள் போட்டுக் கொண் டால் நமது சவுகரி யத்துக் குக் கலவை

விகிதங் களைக் கையாள லாம் என்பது மாதிரி நடந்து கொள் வார்கள். அத்தகை யவர் களை

மிக மிக உன்னிப் பாகக் கண் காணித்துக் கட்டு மானத் தின் தரம் குறை ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

யாரு க்காக உழைக்க வேண்டும்?

கட்டட உரிமை யாளர் எங்கோ இருப்பார். அவரது பிரதி நிதியாக சிவில் சூபர் வைசர் தான் களத்தில் இருப்பார்.

இடத்தின் சொந்தக் காரர் அங்கே இருந் தால் கட்டு மான வேலை களை எவ்வ ளவு அக்கறை யோடு கவனித்துக் கொள் வாரோ

அதே அளவு பொறுப் புடன் சிவில் சூபர் வைசர் பணி யாற்ற வேண்டும். ஒரு கட் டடம் கட்டப் படுவதற் கான திட்ட ங்கள் வகுக்கப் பட்டு, வரையப் பட்டு இருக் கும்.

சிவில் சூபர் வைசர்

அவற் றைப் பற்றிய தெளிவான அறிவு சிவில் சூபர் வைசரு க்கு இருக்க வேண்டும்.

கட்டு மானப் பொருள் ஒவ்வொ ன்றும் இன்ன மாதிரி யான தரம் கொண் டதாக இருக்க வேண் டும் என்று குறி ப்பிட்டிருப் பார்கள் .

கொள் முதல் செய்து பயன் படுத்தப் படும் பொருட்கள் அத்தகைய தரத்தில் இருக்கி ன்றனவா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தனை நாட் களுக்குள் பணிகள் முடிக்கப் பட்டாக வேண்டும் என்று வரை யறை செய் திருப்பா ர்கள். இதனால் சரியான கால அட்ட வணைப் படி நடக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில வேலை கள் புதி தாகக் கட்டடம் கட்டு வதற் கானவை யாக இருக்கும். வேறு சில வேலை  கள், இருக்கிற கட்ட டத்தை இடம்

மாற்றி அமைக்க வேண்டி யதாக வர லாம். பழைய கட்டட ங்களைத் தேவைக் கேற்பப் புதுப் பித்துக் கட்ட வேண்டி இருக்க லாம்.

இவற் றிற்கெல் லாம் எவ்வளவு செல வாகும் என்று மதிப்பிடத் தெரிந் திருக்க வேண்டி யதும் சிவில் சூபர் வைசரின் வேலை யில் அடங்கும்.

பெரிய அதிகா ரிகள் முதல் தினக் கூலித் தொழி லாளர்கள் வரை எல்லா ரையும் ஒரே நோக்க த்திற்காக உழைக்க வைப் பதில் தான் சிவில் சூபர் வைசரின் வெற்றி அடங்கி இருக் கிறது.

ஒருங் கிணைப்பு முக்கியம்

நீங்கள் ஒரு சிவில் சூபர் வைசர் என் றால் நீங்கள் பல பெரிய தொழில் நுட்ப அறிஞர் களைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

அவர் களிடம் ஆலோ சனை கேட்க வேண்டும். நீங்கள் பணி யாற்றும் நிறுவன த்தைச் சேர்ந்த ஆலோ சகர்கள் இருப் பார்கள்.

வெளி நிறுவ னங்கள், வெளி ஊர்கள் என்றும் போய் வர வேண்டி வரும். கட்டு மானப் பணிகள் ஒரே ஊரில், ஒரே இடத்தில் நடக்கப் போவது இல்லை.

பல இடங்க ளுக்குப் போக வேண்டி இரு க்கும். இதற் கெல்லாம் சளைக்காத மனப் பக்குவம் கொண்ட வராக இருக்க வேண்டும்.

அவர்க ளுக்கு வசதிப் பட்ட நேரங் களில் தான் வந்து பார்க்கச் சொல் வார்கள். அந்தக் காலக் கெடுவைக் கண்டிப் பாகப் பின் பற்ற வேண்டும்.

ஆட் களை மேய்க்க ஒரு சிவில் சூபர் வைசர் தன்னை விடத் திறமை குறை வான வர்கள் முதற் கொண்டு

அதிகத் திறமை கொண் டவர்கள் வரை பலரை யும் வேலை வாங்க வேண்டி இருக்கும்.

இதில் மனித உறவு களைக் கை யாளும் வித்தை தெரிந் திருக்க வேண்டும். அதிகம் படிப்பறி வில்லா தவர்கள் சட்டென்று வேலை களை அப்படியப் படியே போட்டு விட்டுப் போய் விடு வார்கள்.

ரொம்பவும் திறமை சாலிகள் நீங்கள் அவர்க ளிடம் பணிவாக நடந்து கொள்ள வில்லை என்று இழுத்த டிப்பார் கள்.

எல்லாரு க்கும் நீங்கள் நல்ல பிள்ளை யாக நடப்பது என்பது இயலாது தான்.

ஆனால் அவ்வாறு நடந்து கொண்டு வேலை களில் எந்தத் தடங் கலும் இல் லாமல் செய்து கொடுத் தால் தான் உங்க ளுக்கு வரவேற்பு அதிக மாகும்.

எந்தத் திறமை கொண் டவர்கள் எத்தனை பேர் வேண்டும் என்று கேட்டுப் பெறு வதே பெரிய திறமை தான்.

இதில் தொழில் நுட்பம் தெரிந் தவர் களைச் சரியான படி பொறுக்கி எடுக்க வேண் டும்.

வேலை யாட்கள் எல்லா ரையும் உற் சாகப் படுத்தி ஊக்கம் கொடு த்து வேலை வாங்கத் தெரிந்தி ருக்க வேண்டும்.

ஒரே கண் டிப்பும் கறாராய் இருந் தால் தான் வேலை ஆகும் என்று நினைப்பது தவறு.

தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் போது தொழி லாளர்கள் அவர் களது சக் திக்கு மீறிய வித த்தில் உழைப்பை நல்கு வார்கள்.

தொடர் பாளர் வேலை கள் நீங்கள் ஒரு மக்கள் தொடர் பாளரைப் போலவும் பணி யாற்ற வேண்டும். லியாசன் ஆபிசர் என் பார்கள்.

சின்ன தாய் ஊராட்சி ஒன் றியம் தொடங்கி மாநகர வளர் ச்சிக் குழுமம் வரை எங்கெ ங்கோ, யார், யாரிடமோ அலைந்து திரிய வேண்டி இருக்கும்.
அவர் களை எப்படிச் சந்தித்து வேலை களை முடிப்பது என்பதில் உங்கள் அனுபவம் உதவிக்கு வரும்.

ஒன்றி ரண்டு வேலை களை வெற்றி கரமாக முடித்து விட்டீர் கள் என்றால் அப்புறம் எல்லா வற்றை யும் எளிதாகச் செய்து விடு வீர்கள்.

இதற்கு முன் உங் களது பணியைச் செய்த வர்களின் அணுகு முறை களைத் தெரிந்து வைத்துக் கொள்ளு ங்கள்.

வேலை யாட் களை எப்படித் தேர்ந் தெடுப்பது, விதி முறை கள் என்னென்ன, கூலி விவ ரங்கள், பணித் தன்மை போன் றவை ஒவ்வொரு பகுதி யிலும் ஒவ் வொரு மாதிரி இருக்க லாம்.

சூபர் வைசரின் பணி

வெவ்வேறு ஊர்கள், மாநில ங்கள், நாடுகள் என்று வேலை கள் பரவ லாகும் போது அந்தந்தப் பகுதி களில் உள்ள அரசு நடை முறை களைத் தெரிந்து கொண்டு பின் பற்ற வேண்டும்.

இதில் அலட்சி யமாக வோ கவனக் குறை வாகவோ இருக்கக் கூடாது. இது பின்னா ளில் பெரும் வெட்டிச் செலவு களை ஏற் படுத்தி விடும்.

கால தாமதமும் ஏற்பட்டு விடும். பொதுப் பயன் பாட்டி ற்கான பள்ளிகள், அலுவல கங்கள் போன்ற வற்றைக் கட்டும் வேலை யாக இருந் தால் இன்னும் விவர மாக அணுக வேண்டும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me