மைக்ரோவேவில் எந்த மாதிரியான பாத்திரம் பயன்படுத்தலாம்? மைக்ரோவேவில் எந்த மாதிரியான பாத்திரம் பயன்படுத்தலாம்? - ETbuild

மைக்ரோவேவில் எந்த மாதிரியான பாத்திரம் பயன்படுத்தலாம்?

மைக்ரோ வேவில் போரோசில், பிரேக்ஸ் (pyrex), இதர கண்ணாடிப் பாத்திர ங்கள் வைக்க லாம். இவற்றை மைக்ரோ வேவில் சமைக் கவும் பயன் படுத்தலாம்.
மெட்டல் பாத்தி ரங்கள், மெட்டல் விளிம்பு வைத்த கண்ணாடி பாத்தி ரங்கள் வைக்கக் கூடாது. பால் பாக்கெட் பிளாஸ்டிக் என்ப தால் வைக்கக் கூடாது.

செராமிக், ஸ்டோ ன்வேர் பாத்தி ரங்கள் மைக்ரோ வேவில் வைக்க லாம் என்று அதில் போட்டு இருந்தால் வைக்க லாம். இவற்றை உணவை சுட வைக்க மட்டும் உபயோ கிக்கவும். மைக்ரோ வேவ் சேஃப் பிளாஸ்டிக் வைக்க லாம்.

இருப்பி னும், அது நல்லது இல்லை. அதில் இருந்து வெளி யாகும் toxins நாளடை வில் உடல் நலத்து க்கு கேடு விளை விக்கும்.
கன்வென் ஷன் அவனில் கிரில் மோடில் கிளாஸ் பாத்திரம் வைத் தால் கண்டிப் பாக உடைந்து விடும். இது நான் என் அனுபவ த்தில் கண்ட உண்மை.

சில பேர் கடை யில் வாங்கும் பிளாஸ்டிக் பேக்கில் (bag) உருளைக் கிழங்கை போட்டு, கவரில் துளைகள் இட்டு மைக்ரோ வேவில் 7-8 நிமிட ங்கள் வேக விடு வார்கள்.

இதுவும் நல்லது அல்ல. ஹெவி டியூட்டி அலுமி னியம் பாயில் மாதிரி இருந் தால் கூட பரவா யில்லை... பிளாஸ்டிக் கவர் மிகவும் கேடு விளை விக்கக் கூடியது.
கண் ணாடிப் பாத்தி ரங்கள் சமைப் பதற்கும்,செராமிக் மற்றும் ஸ்டோன் வேர் பாத்திரங் களை ரீஹீட் செய்வ தற்கும் பயன் படுத்தலாம்.
முடிந்த வரை பிளாஸ்டிக் தவிர் க்கவும். ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் மற்றும் melamine பாத்தி ரங்களை உபயோகி க்கக் கூடாது. ஹெவி டியூட்டி பிளாஸ்டிக் மற்றும் டப்பர்வேர் பாத்தி ரங்கள் உபயோகி க்கலாம்.

முடிந்த வரை சூடு பண்ணு வதற்கு மட்டும் உபயோ கிக்கவும். உணவை சமைக்க மைக்ரோ வேவ் ஷேப் கண்ணாடிப் பாத்திரங் களைப் பயன் படுத்தவும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me