குறிப்புகள்
பெட், சோபா போன்றவை களை வாங்கும் முன், அவற்றை வைக்கும் இடங்களை சரியான அளவை சரி பார்த்துக் கொள்ளவது அவசியம்.
நிபந்தனையில் கவனம்
பொருட்களை வாங்கும் முன் அவற்றின் விதி முறைகள் மற்றும் நிபந்தனை களை கவனமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
பொருட்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கான டெலிவரி கட்டணம் உள்ளதா?
என கவனமாக பார்க்க வேண்டும். சில நேரத்தில் இது அதிகமாக இருக்கும்.
‘டபுள் செக்’
நம்பகமான இணையதளம் மூலம் பொருட்களை வாங்கினாலும், அந்த பொருட்களின் வணிகர்களை சோதித்துக் கொள்வது நல்லது.
திரும்பி யளிப்பதற்கான கொள்கை
இவை எல்லா வற்றையும் கவனமாக சரி பார்த்துக் கொண்டு, பின் ஆன் லைனில் பொருட்கள் வாங்குவது சிறந்தது.
ஒரு வேளை தவறான பொருட்கள் வந்தடைந் தால், அதை திரும்பியளிப் பதற்கான கொள்கை களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Tags:
hous