வெப்பம் உண்டாக்கும் கருவி ! வெப்பம் உண்டாக்கும் கருவி ! - ETbuild

வெப்பம் உண்டாக்கும் கருவி !

வெப்பக் கடத்தல்  வெப்பப் பொரு ளிலிருந்து உஷ்ணம் எரிபொருள் களுக்குக் கடத்தப்ப டுகிறது. இது மூன்று முறைகளில் கடத்த ப்படுகிறது.
வெப்பம் உண்டாக்கும் கருவி

மிகச் சூடாக இருக்கும் பொருளின் மீது மற்றொரு பொருள் படும் போதோ அல்லது அந்தப் பொருளை ஒரு பழுக்கக் காய்ச்சிய கம்பி மூலம் சுட வைக்கும் போதோ உஷ்ணம் ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்குக் கடத்தப்படுகிறது.

திரவம் அல்லது வாயு சுடவைக்கப்படும் போது, அந்தத் திரவம் அல்லது வாயுவில் இருந்து வெப்பம் வெளியேற் றப்படுகிறது.

வீட்டில் உள்ள ஹீட்டரில் தொட்டியில் பொருத்த ப்படும் கம்பி, உஷ்ணப்படு த்தப்பட்டு, அது மூழ்கியி ருக்கும் நீரைச் சுட வைக்கிறது.
இது `கன்வெக்ஷன்’ எனப்படும். அந்த வெப்பம், வேறொரு பொருளை வெப்பப்ப டுத்தும். கதிர் வெப்பம் என்பது `ரேடியேஷன்’ மூலம் ஏற்ப டுவதாகும்.

மத்திய வெப்பப் பரவல் (Central heaters) ஒரு குறிப்பிட்ட வெப்பமா னியில் இருந்து வரும் வெப்பம், ஒரு கட்டிடம் அல்லது அறை முழுவதையும் உஷ்ணப்ப டுத்துவதற்கு மத்திய வெப்பப் பரவல் முறை என்று பெயர்.

குளிர் அதிகமுள்ள இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநா டுகளில் எல்லா வீடுகளிலும் `சென்டர் ஹீட்டர்கள்’ பொருத்த ப்படுகின்றன.
Previous Post Next Post
COMMENTS... plz use me