கட்டிட வரைபடத்தை இணைய தளத்தில் வடிவமை க்கலாம் ! கட்டிட வரைபடத்தை இணைய தளத்தில் வடிவமை க்கலாம் ! - ETbuild

கட்டிட வரைபடத்தை இணைய தளத்தில் வடிவமை க்கலாம் !

வீடு கட்ட அச்சாரம் அமைப் பதற்கு தேவைப் படும் முக்கிய ஆவணங் களுள் ஒன்று திட்ட வரைபடம்.வீடு எப்படி அமைய வேண்டும் என்பதை இந்த வரைபடம் தான் தீர்மானி க்கும்.
 
அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் விதி முறையின் படி தான் வீட்டை வடி வமைக்க வேண்டும்.

அதனால் கட்டிட வரை படத்தை தயார் செய்யும் போது கனவு இல்லம் நினைத் தது மாதிரியே அமை வதற்கு ஆவண செய்ய வேண்டும்.

அறை வடிவமைப்பில் குழப்பம்

அதற்கு சரியான திட்டமிடுதல் அவசியம். வீடு எத்தனை அறை களை கொண்ட தாக அமையப் போகிறது?

என்னென்ன அறைகள் எந்தந்த பகுதியில் அமைந் தால் பொருத்த மாக இருக்கும்?

அது வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத் துவதற்கு சவுகரி யமாக இருக்குமா?

அவர்க ளுடைய தேவை களை நிறைவு செய்யுமாறு அமையுமா? என்பது குறித்து தீவிர ஆலோ சனை நடத்த வேண்டியி ருக்கும். 

வீட்டு வடிவமைப்பு பற்றி வீட்டில் உள்ள வர்களிடம் கலந்து பேசும் போது ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமான கருத்து க்களை தெரிவிப் பார்கள்.

அவர்களை திருப்தி படுத்தும் வகையில் அறைகளை எப்படி வடிவமை ப்பது என்ற குழப்பம் ஏற்படும். 

கற்ப னையில் கோட்டை கட்டிய வீடு எதிர் பார்ப்பது போலவே அமைந்துவிட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கும். மேலும் கட்டிட வரைபட அனுமதி வாங்கு வதற்கு என்ஜினீ யர்கள் தயாரிக்கும் 
திட்ட வரை படம் சில சமயங் களில் வீட்டு உரிமையா ளர்களுக்கு திருப்தியை தருவதாக இல்லாமல் போய் விடுகிறது.

வீட்டு அறைகள் எதிர் பார்க்கும் வண்ணம் அமையால் போவதா கவும் இருக்கும்.

வழிகாட்டும் இணையதளம்

வரை படத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் கட்டிட வரை படத்தில் சில மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைப் பார்கள்.

முக்கிய மாக ஜன்னல் இந்த பகுதியில் இருந்தால் நன்றாக இருக்கும், 

கதவு சுவரின் இந்த மூலைப் பகுதியில் இருந்தால் அறை அழகாக தோன்றும் என்றெல்லாம் நினைப் பார்கள்.

தங்கள் எதிர் பார்ப்பை தாங்களே பூர்த்தி செய்வ தற்கு இணைய தளங்கள் வழிகாட் டுகின்றன.
தங்கள் வீடு இப்படித் தான் அமைய வேண்டும் என்ற ஆவலை நிவர்த்தி செய்யும் வகையில் இணைய தளத்தில் பிளா ன்கள் இடம் பெற்று இருக்கி ன்றன.

வீட்டு திட்ட வரை படத்தை தயார் செய்வத ற்காக பிரத்தியேக இணைய தளங்களும் இருக்கி ன்றன.

அதில் கட்டிட வரைபடத்தை தயார் செய்வத ற்காக டூல்கள் இருக் கின்றன. அதை பயன்படுத்தி வரை படத்தை எளிமையாக வடி வமைத்து விடலாம்.

வரைபடம் தயாரிக்கலாம்

வீட்டின் முகப்பு எப்படி இருக்க வேண்டும்? அறைகள் எப்படி அமைய வேண்டும்? அறையின் நீளம், அகலம் எவ் வளவு இருக்க வேண்டும்?

என நாமே விருப்பப்படி அமைத்து கொள் ளலாம். வீட்டு வடிமைப்பில் மாற்றம் செய்ய நினை த்தால் ஏற்கனவே வடிவமைத் திருப்பதை திருத்தி அமைக் கலாம்.
இந்த வரைபடம் வரைவதன் மூலம் கட்டு மானத்தின் வாயிலாக வீட்டை உருவாக் குவதை கண்முன் கொண்டு வந்து விடலாம்.

முதலில் வீட்டை எவ்வளவு சதுர அடி பரப்பில் அமைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து விட்டு அதற்கு ஏற்ப அறை களை உருவாக்கி கொள்ள வேண்டும்.

அறையில் எந்த இடத்தில் கதவு, ஜன்னல் அமைத்தால் பொருத்த மாக இருக்கும் என் பதையும் எளிதாக தீர்மா னித்து விடலாம்.

ஒவ்வொரு அறைக்கும் எவ்வளவு இடவசதி இருந்தால் வசதியாக இருக்கும் என்பதை கணக்கி ட்டு அதற்கேற்ப வரை படத்தை உருவாக்கி கொள் ளலாம்.
Previous Post Next Post
COMMENTS... plz use me