சொந்த
வீடு பலரின் நீண்ட கால கனவாக இருந்து நிஜமாகும் போது அவர்கள் வாஸ்து, உள்
அலங்காரம், வெளித் தோற்றம் இவற்றில் மட்டுமே கவனம் செலுத்து கின்றனர்.
ஆனால்
மனையின் சுற்றுப்புறச் சூழல், மண் தன்மை ஆகியவற்றில் போதிய கவனம்
செலுத்து வதில்லை.
இதனால் குறைந்த பட்சம் 20 ஆண்டுகளு க்காகவது தாக்குப் பிடிக்க வேண்டிய கட்டிடம்
அதன் தூண்கள் தாங்கும் தன்மை யற்றுப் போதல், சுவர்களில் விரிசல், தரை கீழிறங் குதல் ஆகி யவை ஏற்படு கின்றன.
குறிப்பாகப் பள்ள மான பகுதியில் நீர் நிலைக் கருகில் வீடு கட்டும் போது இத்தகைய பாதிப்புகள் ஏற்படலாம்.

மண் பக்குவப்படுத்துதல்
பள்ளமான
நிலப்பரப்பில் பல அடுக்குப் பெருங் கட்டிடங்கள் கட்டும்போது நிலத்தில்
மண்பரி சோதனை செய்யப் பட்டு, பள்ளத்தை மண்கொட்டி நிரப்புகி ன்றனர்.
இது
‘போடு மண்’ (Loose Soil) என அழைக்கப் படுகிறது. இந்த மண்ணை அதற்கேற்ற
தகுந்த கருவிகள்,
இயந்திர ங்களைக் கொண்டு நெருக்கி (Soil Compaction) செய்யப் பட்டு மண் உறுதிப்படு த்தப்பட்டு (Soil Stabilization) கட்டிடங்கள் கட்டப்ப டுகின்றன.
இயந்திர ங்களைக் கொண்டு நெருக்கி (Soil Compaction) செய்யப் பட்டு மண் உறுதிப்படு த்தப்பட்டு (Soil Stabilization) கட்டிடங்கள் கட்டப்ப டுகின்றன.
இவ்வாறு
செய்யப் படாத கட்டுமா னங்களே விபத்து களைச் சந்திக் கின்றன.
தற்கால த்தில் கட்டு மானத்தில் இயற்கை யால் வரும் பாதிப்பு களைவிட மனிதப் பிழைக ளாலும், கட்டுமானப் பிழை களாலும் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளது.
தற்கால த்தில் கட்டு மானத்தில் இயற்கை யால் வரும் பாதிப்பு களைவிட மனிதப் பிழைக ளாலும், கட்டுமானப் பிழை களாலும் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளது.
தாழ்வான
பகுதியில் சிறு வீடுகட்டுவோர் முதலில் பள்ளத்தை மண்கொட்டி நிரப்புகி
ன்றனர்.
போடு மண் பொதுவாக இறுக்க மற்ற மண்ணாக இருக்கும். அதற்கு அதிக அழுத்த த்தைத் தாங்கும் வலிமை இருப்ப தில்லை.
போடு மண் பொதுவாக இறுக்க மற்ற மண்ணாக இருக்கும். அதற்கு அதிக அழுத்த த்தைத் தாங்கும் வலிமை இருப்ப தில்லை.
இதன்
மேல் அஸ்திவாரம் அமைந் தால் போடு மண் அழுந்தி இறுகும் சூழ்நிலை யில்
கட்டிடம் விரிசலோ, கீழிற ங்கவோ அல்லது பகுதியாக உடை யவோ வாய்ப்பு உருவா
கிறது.
இதைத்
தவிர்க்க இறுக்கமும் அழுத்தமும் மண் பெற்றி ருக்கும் இயற்கை யான நிலப்
பரப்பில் அஸ்தி வாரத்தை அமைத்துத் தேவைப் படும் உயரத்துக்கு அடித்தளம்
அமைக் கலாம்.
இது சிறு கட்டுமானங் களுக்கு மட்டுமே சாத்தியம்.
இது சிறு கட்டுமானங் களுக்கு மட்டுமே சாத்தியம்.
மண் கொட்டி உயரப்படுத்து வதைவிட அடித்தளம் அமைப்பதே சிறந்தது. அடித்தளம் அமைப்பது செலவாக இருக்கும் என நினைக்க வேண்டும்.
இதனால் கட்டிடம் உறுதி பெறும். பிற்காலத்தில் கட்டிடத்துக்குப் பாதிப்பு ஏற்படும் போது இந்தச் செலவு ஒன்றுமே இல்லை.
குழிகளைச் சரிசெய்தல்
தூண்களு
க்குக் குழிகள் தோண்டும் போது ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும்.
பல அடுக்குப் பெருங்கட் டிடங்கள் கட்டும் போது நிலத்தில் குழிகள் தகுந்த கருவிகளை,
சாதங் களைக் கொண்டு அளவிடப் பட்டுச் சரியான மட்டங்கள் குறிக்கப் பட்ட குழிகள் தோண்டப் படுகின்றன.
பல அடுக்குப் பெருங்கட் டிடங்கள் கட்டும் போது நிலத்தில் குழிகள் தகுந்த கருவிகளை,
சாதங் களைக் கொண்டு அளவிடப் பட்டுச் சரியான மட்டங்கள் குறிக்கப் பட்ட குழிகள் தோண்டப் படுகின்றன.
ஆனால்
சிறுகட்டு மானங்களில் தேவைப் படும் ஆழங் களுக்கு ஏற்ப நிலத்தின் மேற்பர
ப்பில் இருந்து அளவிடப் பட்டுக் குழிகள் தோண்டப் படுகின்றன.
மேல்
பரப்பில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் பட்சத்தில் குழிகள் அளவில் ஒன்றாக
இரு ந்தாலும் அடிப் பரப்பில் ஒரே மட்டத்தில் இருப்ப தில்லை.
குழிகள்
தேவைப் படும் ஆழத்தைக் காட்டிலும் ஒன்றுக்குக் கொன்று அதிகமாக இருந்தால்
ஆற்று மணலைக் கொட்டிச் சமப்படு த்திக் கொள்ள லாம்.
குழிகள்
தேவைப்படும் ஆழத்தை விட ஒன்றுக் கொன்று குறைவாக இருந்தால் தூணி லிருந்து
வரும் கட்டிட த்தின் சுமை பூமிக்குச் சமமாக விநியோ கித்தல் (Equal
Disribution of Load) பாதிப்படை யலாம்.
இதனால்
கட்டிடம் பாதிக்க ப்படும். இதைத் தடுக்க ஒரு குழியை மாதிரி யாக வைத்து
டியூப் லெவல் மூலம் அனைத்துக் குழிகளு க்கும் மட்டம் கடத்தப்பட வேண்டும்.
அனைத்துக்
குழி களும் ஒரே மட்டத்தில் சமமான முறையில் இருத்தல் நன்று.
சிலர் குழிக ளுக்கு டியூப் லெவல் மட்டம் தேவை யில்லை என்று சொல்வ தெல்லாம் சரியல்ல. கட்டுரை யாளர், கட்டிடப் பொறியியல் துறைப் பேராசிரியர்.
சிலர் குழிக ளுக்கு டியூப் லெவல் மட்டம் தேவை யில்லை என்று சொல்வ தெல்லாம் சரியல்ல. கட்டுரை யாளர், கட்டிடப் பொறியியல் துறைப் பேராசிரியர்.
Tags:
build