வீட்டிற்கு எப்படி கடைக்கால் அமைப்பது? வீட்டிற்கு எப்படி கடைக்கால் அமைப்பது? - ETbuild

வீட்டிற்கு எப்படி கடைக்கால் அமைப்பது?

வீடு கட்டு வதன் முதல் களப்பணி அளவு குறித்தல் (Marking). அனுபவ முள்ள நபர்க ளால் மட்டுமே இதைத் துல்லிய மாக சிறப்பாகச் செய்ய முடியும்.
இது துல்லிய மாக அமைய, தூண் களைச் சம பகுதி களாகப் பிரிக்கும் நடு கோடு மார்க்கிங் செய்ய வேண்டும். இதற்கு நேரம் அதிகம் பிடிக்கும். 

ஆனால் வெளிக் கூடு மார்க்கிங் என்பது தூண் களின் வெளிப் புறங்களை வைத்து மார்க் செய்வது.

இதற்குக் குறைந்த நேரமே பிடிக்கும். ஆனால் துல்லியம் அற்றது. 

ஏன் தனித் தூண் கடைக்கால் (Individual Isolated Footing)? 
 
வெளி நாடுகளில் அந்த நாட்டின் பருவ கால நிலை, சுற்றுப்புறச் சூழ் நிலை யைப் பொறுத்து இரும்பு, மரம்

போன்ற பொருட் களைப் பயன் படுத்தியும் கடைக்கால் அமைக்கப் படுகிறது. 

நமது தமிழ் நாட்டில் பெரும் பாலும் தனி வீடு களுக்கு ஷாலோ வகைக் கடைக் காலில் தனித் தூண் முறையில் அமைக்கப் படுகிறது.

அதற்கான காரணம் இது சுலப மாகச் செய்யக் கூடிய வழிமுறை களைக் கொண்டது. 

இதைச் செய்ய நுட்ப மான அளவீடுகள் கிடையாது. சாதாரண அனுபவம் உள்ல தொழிலா ளர்களையே பயன் படுத்திக் கொள்ளலாம்.

இதற்கென பிரத்தி யேகமான பொருட்கள் தேவைப் படுவ தில்லை. கான்கீரிட், இரும்புக் கம்பி இருந் தாலேயே போது மானது. 

ஷாலோ வகை கடைக் காலினைத் தனித் தூண் முறை யானது தட்டை (plat or padfooting), மேல்குவி (tapered footing) என்ற இரு விதங் களில் அமைக்கப் படுகிறது.

இதற்கும் குழி தோண்டல், ஆற்று மணல் நிரப்புதல், பி.சி.சி., ஃபூட்டிங் எனப் படிப் படியான செயல் முறைகள் உள்ளன. 
குழி தோண்டல் 
 
தூண் குழிக ளுக்கு இடையே உள்ள இடைவெளி மார்ர் செய்யும் போதே நமக்குத் தெரிந்து விடும் அப்போதே குழி தோண்டல் இயந்திரமா? ஆட்கள் மூலமா? என முடிவு செய்து கொள்ளலாம். 

தனி வீடுகளு க்குக் குழிதோண்டல் இயந்தி ரங்களை வைத்துச் செய்யும் போது பெரிதா கவோ, அளவற்றோ சமமின் றியோ அமைந்து விடுவது உண்டு.

குழிகளு க்கு இடையே இடைவெளி குறைவாக இருக்கும் போது இடையில் உள்ள மண் சரிந்து குழி மிகப் பெரிதாகும் வாய்ப்பு அதிகம். 

அதை மனிதர்கள் மூலமே சரியான அளவு களுக்குக் கொண்டு வரும் சூழல் ஏற்படும்.

தனி வீடுக ளுக்கு ஆட்கள் மூலம் செய்யும் போது சரியான அளவில் எடுக்க முடியும். ஆட்கள் ஊதிய த்தைக் கன அடி கணக்கிலோ குழி எண்ணிக் கையிலோ வழங்கலாம். 

ஆற்று மணல் நிரப்புதல் (Sand Filling) எதற்காக? 
 
மண்ணில் கெடுதல் விளை விக்கும் இருந் தாலும், மண் கட்டிட சுமையின் அழுத்த த்தைத் தாங்கும் வலிமை யற்று இருந் தாலும்,

களிப்பு (Clay) தன்மை யாக இருந் தாலும் குழி தரை பரப்பில் மேடு பள்ளங்கள் ஏற்ற இறக் கங்கள் இருந் தாலும், 

அதைத் தடுத்துச் சமபடுத்தி அரண் போல ஆற்று மணல் கடைக் காலைக் காக்கும் என்பதே மணல் நிரப்பு வதின் நோக்கம்.

மணல் விற்கும் விலை யில் இவ்வளவு அளவு பூமியில் கொட்டுவதா என மணல் நிரப்பு வதில் சுணக்கம் கொள்ளக் கூடாது. 

எதற்காக பி.சி.சி. (Plain Cement Concrete)? 
 
மணல் நிரப்பி யதற்கு மேல் அடுக்கில் இது பி.சி.சி. அமையும் இது கடைக் கால் நிற்பதற் கான படுக்கை யாக அமைகிறது. கடைக்கால் தாங்கும் வலிமை இது பெறுதல் அவசியம். 

தட்டை கடைக்கால் (Plat or Pad footing) 
 
நூல் கயறு வட்டு குண்டு உதவி யுடன் தூண் படல் இவற்றின் மையப் புள்ளி பரப்பு களைச் சரியாக மார்க் செய்து

முதலில் படம் கம்பியை மார்க்கில் பொறுந்து மாறு வைத்து பிறகு தூண் கம்பியைப் படல் மேல் வைக்க வேண்டும். படல் (Mat), தூண் (Column) ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டது. 

படல் என்பது தூணின் கீழ்ப் பக்கம் வெவ்வேற்ய் தடிமன் (Dia) கொண்ட இரு கம்பிகள் சம இடை வெளியில் குறுக்கும், நெடுக்கு மாக வைத்து அமைக்க வேண்டும்.

மேல் பரப்பில் கான்கிரீட் சமமாக அமை வதற்கு வசதியாக படல் கம்பியின் அனைத்து முனை களும் மேல் நோக்கி வளத்து விடப்பட வேண்டும். 

முனையை அளவாகக் கொண்டு மேல் கான்கிரீட் பரப்பு சமமாக அமையும் படலின் அடிப் பகுதியில் கான்கிரீட் இறங்கு வதற்கு வசதியாக கவர் ப்ளாக் வைக்க வேண்டும்.

நமக்கு எந்தக் கனத்தில் கான்கிரீட் கிழிறங்க வேண்டுமோ அதற்கு ஏற்ற அளவில் கவர் ப்ளாக் வைக்க வேண்டும்.

இப்போது படலில் கான்கிரீட் இடலாம். இத்துடன் படலுக்கான பணிகள் முடிந்தன. 
Previous Post Next Post
COMMENTS... plz use me