கான்
கிரீட்டைத் தாங்கிப் பிடிப்ப தற்கான (ஃபார்ம் ஒர்க்) பலகை அடைப்பு வேலைக
ளுக்குப்
பலவிதமான பொருட் களைப் பயன் படுத்துகி றார்கள். மரப் பலகை தான் இவற்றுள் முதலிடம் பெறுகிறது.
அப்புறம் அலுமினிய, இரும்புத் தகடுகளைச் சொல்லலாம். ஃபைபர் கிளாஸ் என்று சொல்ல ப்படும்

கண்ணாடி நார் இழைப் பலகை களையும் இந்த வேலைக ளுக்குப் பயன்படுத்
துகிறார்கள்.
இன்னும்
சொல்லப் போனால் பிளைவுட்டைக் கூட எடுத்துக் கொள்ளலா ம்.
இவை எல்லாவ ற்றையும் விட பிளாஸ்டிக் படுபொருத்த மானதாக இரு க்கும். ஏன்?புறப்பரப்பு விசை என்று கேள்விப் பட்டிருப்பீர்கள்.

இயற்பியல்
படித்தவர் களுக்குத் தெரிந்தி ருக்கும். ஸர்ஃபேஸ் டென்கஷன் என்று குறிப்பி
டுவார்கள்.
நீர்க் குமிழி துளி ஏன் உருண் டையான வடிவத் தை எட்டுகிறது என்பதற்கு இந்த விசையே காரணம் என்பார்கள்.

கான்கிரீட்
இடும் வேலையில் இந்தப் புறப்பரப்பு விசையைக் கொஞ்சம் புரிந்து கொள்ள
வேண்டும்.
கான்கிரீட் ஒட்டும் தன்மை கொண்டது. அதை எந்தப் பரப்பின் மீது போட்டாலும் ஒட்டிக் கொள்ளும்.
கான்கிரீட் ஒட்டும் தன்மை கொண்டது. அதை எந்தப் பரப்பின் மீது போட்டாலும் ஒட்டிக் கொள்ளும்.
கான்கிரீட்
இறுகிப் பதமாகும் வரை அதன் கனத்தைத் தாங்கிப் பிடிப்பதற் காகக் கீழ்த்தளம்
ஒன்றை அமைக்க வேண்டும்.
இப்படி அமைக்கப் படும் தளம் கான் கிரீட்டுடன் ஒட்டாத தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
இங்கு தான் புறப்பரப்பு விசை முக்கிய அம்சமாகக் கருதப் படுகிறது.

பிளாஸ்டிக்
பலகைகளைக் கொண்டு அடைப்பு வேலைகளைச் செய்தீர்க ள் என்றால்
பிளாஸ்டி க்கிற்கு இருக்கக் கூடிய குறைந்த அளவு புறப்பரப்பு விசை உங்கள் உதவிக்கு வரும்.
பிளாஸ் டிக்கின் மேல் இடப்படும் கான் கிரீட் அந்தப் பரப்பின் மேல் ஒட்டிக் கொள்ளாது.

எனவே,
கான்கிரீட் இறுகிய பிறகு பலகைகளை வெகு எளிதில் பிரித்து எடுத்து விடலாம்.
மீண்டும், மீண்டும் பயன் படுத்துவதில் சிக்கல் இருக் காது.
ஒட்டிக் கொண்டி ருக்கும் பிசிறுகளை நீக்குவதே பெரிய தொல் லையாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்ளவும் அவசியம் இல்லை.

பலகை
களை அடைத்து முடித்ததும் அந்தப் பரப்பின் மேல் சென்ட்ரிங் ஆயில் என்ற
எண்ணெயைத் தடவுவது வழக்கம்.
இப்படி எண்ணெயைத் தடவி வைத்தால் தான் கான் கிரீட்டானது பலகைகளின் மேல் ஒட்டிப் பிடித்துக் கொள்ளாமல் இருக்கும்.

களைக் கழற்றி எடுப்பது சுலபமாகும்.பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்கு களைப் பயன்
படுத்தி வேலைகளைச் செய்தீர்கள் என்றால்
இந்த சென்ட்ரிங் ஆயிலைப் பயன் படுத்துவ தற்கும் வேலை இல்லாமல் போய்விடும்.

இணைப்புகள் நெருக்கமாக, உறுதியாக அமைவதால் கசிவு என்ற பேச்சு க்கே இடமில்லை.
எனவே கான் கிரீட்டில் இருந்து சிமென்ட் பால் வழியாது. பலகை களைக் கழற்றி எடுத்ததும் கான்கிரீட் பரப்பு அழகான தோற்றத்தை த் தரும்.

பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளைப் பயன் படுத்திக் கான்கிரீட் போடப் பட்ட இடங்களில் பூச்சு வேலைக்கும் அவசியம் இல்லை.
அப்படி யே பட்டி பார்த்து பெயின்ட் அடித்து விட்டுப் போய் விடலாம்.
எவ்வளவு
வேலை மிச்சம்? மீண்டும் மீண்டும் பயன் படுத்த முடியும் என்ப தால் ஒரு முறை
இதில் முதலீடு செய்தால் நீண்ட காலத்திற்கு கவலை இல்லாமல் இருக்கலாம்.
ஆயுட்காலம் அதிகம் என்பதால் செலவுச் சிக் கனம் அதிகம் கிடைக்கும்.

நீங்கள்
கட்டுமானத் தேவைகளு க்கான பொருட்களை வாடகைக்கு விடு பவரா?
குறிப்பாக சென்ட்ரிங் பலகை களை? ஆம் எனில் நீங்கள் பிளாஸ் டிக் ஃபார்ம் ஒர்க்கு களுக்கு மாறி விட வேண்டும்.

ஏன்
என்கிறீர்களா? பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க் குகளை மீண்டும் மீண்டும் பயன்
படுத்தலாம்.
இவற்றைத் தயாரிப்பவர்களே கூட 80 முதல் 100 தடவைகள் வரைதான் பயன் படுத்த முடியும் என்று உறுதி கூறுவார்கள்.

ஆனால், நீங்கள் கொஞ்சம் பொறுப்பாக அவ்வப் போது சுத்தம் செய்து வை த்துக் கொண்டீர்கள் என்றால் 130 தடவைகள் வரை பயன் படுத்த முடியும்.
சில
இடங்களில் இதற்கு மேலும் கூடப் பயன் படுத்து வதைக் காண முடியு ம்.
உங்களுக்குத் தலைவலி தரக் கூடிய இன்னொரு பிரச்சனை, பலகை களை அடுக்கி வைப்பத ற்கான இட வசதி.

ஏகப்பட்ட
இடம் தேவைப் படும். வாடகை, போக்குவரத்துச் செலவு வகை யிலும் அதிகமாக
ஆகும்.
பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குக ளை அடுக்கடுக் காக அடுக்கி வைக் கலாம். குறைந்த இடம் போதும்.

ஆகவே,
மற்ற செலவுகள் குறையும். இருப்பு வைக்கும் இடத்தில் தரையி ல் நீர்க்கசிவு
இருக்கிறதா? இரும்புத் தகடு என்றால் துரு ப்பிடித்து வீணாக ப் போய்விடும்.
பிளாஸ்டிக் ஃபார்ம் ஒர்க்குகளில் அந்தக் கவலை இல்லை. திறந்த வெளியில் போட்டு வைத்தி ருந்தாலும் கூட நிம்மதியாக இருக்கலாம்.

வெயில்,
மழையால் பாதிப்பு ஏற்படாது. சூரியனிட மிருந்து வரும் புற ஊதா க்
கதிர்களாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
வேலை நடந்தபின் சுத்தம் செய் ய வேண்டுமா? கொஞ்சம் வேகமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் போதும் .
சுத்தமாகி விடும்.வேறென்ன வேண்டும்? உடனே தாவுங்கள் பிளாஸ்டிக் ஸ்கஃப் ஃபோல்டிங் கிற்கு!

Tags:
build