இன்றைய காலத்திற்கான வீடுகள் ! இன்றைய காலத்திற்கான வீடுகள் ! - ETbuild

இன்றைய காலத்திற்கான வீடுகள் !

கட்டுமானத் துறை அதிவேக மாக வளர்ந்து வருகிறது. கட்டுமான த்தை நம்பி வாழ்வை நகர்த்து பவர்களுக்கு இது ஆரோக்கிய மான விஷயம்.
என்றாலும் கட்டுமானத் துறையின் அபரிமித மான வளர்ச்சி சுற்றுச் சூழலையும் இயற்கை வளங் களையும் சேதப்படு த்துகிறது எனச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக் கிறார்கள்.

இந்தக் கூற்றைக் கட்டுமானத் துறையி னரும், வீடு வாங்க நினைப் போரும் கவனத்தில் கொள்வது அவசியம். 

புவி வெப்ப மயமாதலை அதிகரிக்கும் காரணங் களில் ஒன்றாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. கட்டுமானங் களின்போது சுற்றுச் சூழல் பெரு மளவில் மாசு படுகிறது.

மேலும் கட்டிடங்க ளிலிருந்து வெளியேறும் பசுமை மாறா வாயுக்களும் சுற்றுச் சூழல் சீர்கேட்டுக் குக் காரணமாக அமைகின்றன. 

ஆகவே நமது வீட்டுத் தேவை களைப் பூர்த்தி செய்யத் துடிக்கும் அதே வேளையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நினைவில் நிறுத்து வது நல்லது. 

கட்டுமான ங்களை மேற்கொள்ளும் போது சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்னும் அம்சங்க ளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சில தீர்வுகளைக் கண்டறிவது மிகவும் அவசிய மானது. 

இந்தக் கண்ணோட்ட த்தாலேயே பசுமை வீடுகள் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே வலுப் பெற்றது. வீடுகளைக் கட்டத் தேவைப் படும் .

கட்டுமானப் பொருள் ளின் உபயோகம் அடுத்த தலை முறையினரைப் பாதித்து விடக் கூடாது. 

ரியல் எஸ்டேட் துறை நீண்ட காலம் ஆரோக்கி யமாக நீடித்தி ருக்க கட்டுமானப் பொருள்களின் உபயோ கத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். 

மேம்படும் வாழ்க்கைத் தரம் 
 
சுற்று சூழலுக்கு உகந்த வீடுகளை நாம் கட்டும் போது, அதிகப் படியான நீர் தேவைப் படாது,

கட்டுமானப் பொருள் களும் தேவைக் கேற்ப மட்டுமே பயன்படு த்தப்படும். இதனால் கட்டிடப் பணிகள் இயற்கை யைப் பாதிக்காது. 

இந்த வீட்டில் குடியேறிய பின்னரும் இயற்கை ஆதாரங் களான வெளிச்சமும் நல்ல காற்றும் நமது ஆரோக்கி யத்தை மேம்படு த்தும் வகையில் வீட்டிற்குள் காணப்படும். 

அதிகமான வெப்பம் வீட்டிற்குள் உருவா வதைப் பசுமை வீடுகள் தவிர்த்து விடும்.

இதனால் நாம் சுவாசிப் பதற்குத் தேவை யான ஆரோக்கி யமான காற்று வீட்டில் எப்போதும் கிடைக்கும். 

பசுமை வீடுகளால் நமது வாழ்க்கைத் தரம் மேம்படுவது மட்டுமல்ல வீடு கட்டும் செலவும் மிகக் குறைவா கவே இருக்கும். 

ஏனெனில் இந்தக் கட்டு மானங்கள் அதிக கட்டுமானப் பொருள் களை வேண்டுவ தில்லை; நீரையும் ஆற்ற லையும் அதிகமாக உட்கொள் வதில்லை. 

உண்மையான பசுமை வீடுகள் எவை?
 
பசுமை வீடுகள் பற்றிய போதிய விழிப் புணர்வி ன்மை, அவற்றைச் சரியாக புரிந்து கொள்ளாதது

ஆகிய காரண ங்களால் இந்தியாவில் இத்தகைய வீடுகள் பெரிய அளவில் உருவாக்கப் படவில்லை. 

இந்த வீடுகளை உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என நினை க்கிறார்கள். ஆனால் இதில் எள்ளளவும் உண்மை இல்லை. 

அதேபோல் கட்டுமான நிறுவ னங்களும் பசுமை வீடுகளை அமைக்க அதிக செலவாகும் என்னும் தவறான எண்ணத் தாலேயே அவற்றை அமைக்கத் தயக்கம் காட்டு கின்றன.

மேலும் பசுமை வீடுகளுக் கான தொழில் நுட்பம், கட்டுமானப் பொருள்கள், கட்டிட நிபுணர்கள் போன்ற வற்றைக் கண்டடையவும் கட்டு மான நிறுவன ங்கள் சிரமப்ப டுகின்றன. 

ஆனால் பசுமை வீடுகளுக் கான தேவை இந்தியாவில் உள்ளதையும் கட்டு மான நிறுவன ங்கள் உணர்ந் துள்ளன. 

எனவே பசுமை வீடுகளுக் குரிய விதிமுறை களை முறையாகப் பின்பற்றா மலேயே பசுமை வீடுகள் என்னும் குடியிருப் புகளை விற்று வருகின்றன. 

கட்டுமான த்தில் கட்டிட வரைபடம் முதல் குடியே றுவது வரையி லான அனைத்து விதிமுறை களையும் பின்பற்றிய வீடே முழுமை யான பசுமை வீடு.

இதற்கு மாறாக ஒருசில விதிமுறை களை மட்டும் பின்பற்றி அதைப் பசுமை வீடு என்பது சரியான செயலல்ல.

அப்படி யானால் நிஜமான பசுமை வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் எனக் கேள்வி எழுகிறதா? 

நிபுணர்கள் சில தகுதிகளைக் கூறுகிறார்கள், அவை:
 
குடியிருக்கத் தகுதியான பசுமை வீட்டுக்குச் சென்றுவர பொதுப் போக்கு வரத்தே பயன்பட வேண்டும்.

வீட்டை ஒளியூட்டும் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு பெற்ற வையாக இருக்க வேண்டும். கட்டுமான த்தின் நீர் தேவை குறைவாக இருக்க வேண்டும். 

சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர் பயன் படுத்த வேண்டும்; மழைநீர் சேகரிப்பு முறை யாகப் பராமரிக் கப்பட வேண்டும்;

தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன் படுத்தும் அமைப்பு நிறுவப் பட்டிருக்க வேண்டும். 

குளிர்சாதன வசதி போன்ற செயற்கை வசதிகள் இன்றி இயற்கை யான முறையில் வீட்டில் குளுமை நிலவ ஏற்பாடு செய்யப் பட்டிருக்க வேண்டும். 

தேவை யான அளவில் வீட்டில் திறந்த வெளியும் பசுமையான சூழலும் இருக்க வேண்டும்.

வீட்டில் உபயோகப் படுத்தப் படும் கழிவுநீரை முறையாகக் கையாளும் வசதி இருக்க வேண்டும். 

இவை எல்லாவ ற்றையும் பின்பற்றி கட்டப் பட்ட வீடே முறையான பசுமை வீடாக இருக்கும். 

பசுமை வீடுகள் என்று சொன்னாலும் சரி, சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடுகள் என்று சொன்னாலும் சரி

இரண்டுமே சுற்றுச் சூழல் பாதிப்பை இயன்ற வரை தவிர்த்த கட்டு மானத்தாலேயே சாத்தியப் படும். 

இந்தப் பசுமை வீடுகளால் மனித ர்களின் இயல்பான சுற்றுச் சூழல் அதிகமான அளவில் பாழாக்கப் படாததால் அவர்களின் நலமான வாழ்வு மேம்பட வழியே ற்படும். 

நமது நாட்டின் தட்பவெ ப்பத்திற்கு உகந்த மரபான கட்டிடங் களில் நாம் வாழும் போது நமது வாழ்வின் தரம் மேம்படும். 

அதேவே ளையில் அதிகப் படியான ஆற் றலையும் அந்தக் கட்டிடங்கள் உறிஞ்சாது.

இயற்கை க்குச் சேதார மற்ற ஆரோக்கிய சூழலையே நமது மரபான கட்டி டங்கள் வேண்டி நிற்கும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me