சமைய
லறைக்கு என்ன வண்ணம டித்தால் நவீன தோற்றத்தைக் கொடுக்கலாம் என்று
யோசித்துக் கொண்டிருக் கிறீர்களா? சமையலறை சுவரு க்கு அடிக்கும் வண்ண த்தை அடிக்கடி மாற்ற வியலாது.
அதனால், முதல் முறை தேர்ந்தெடுக்கும் போதே சரியான வண்ணத்தை தேர்ந் தெடுக்க வேண்டும்.

அந்த
வண்ணம் உங்கள் ரசனைக்குப் பொருந்து வதோடு மட்டுமல் லாமல் தற்போதைய நவீன
டிரெண்டு க்கும் பொருந்து வதாக இருக்க வேண்டும்.
சமைய லறை வண்ணங் களைத் தேர்ந்தெடுக்கச் சில ஆலோச னைகள்...

கருப்பு-வெள்ளை
சமைய
லறைக்குப் பாரம்பரி யமான தோற்ற த்தைக் கொடுக்க விரும்பு பவர்கள் கருப்பு
வெள் ளையைத் தேர்ந்தெடு க்கலாம்.
உங்கள் சமையலறை எவ்வளவு பெரிதாக இருந் தாலும் சரி, சிறியதாக இருந் தாலும் சரி, இந்த நிறக்க லவை அதற்குப் பொருந்தும்.
இதில் நீங்கள் விரும்பி னால் மூன்றாவது நிறமாகச் சாம்பல் நிறத்தையும் பயன்படு த்தலாம்.

‘செக்போர்ட்’
தரைத்தளம், கருப்பு வெள்ளை மேசைகள், சாம்பல் நிற கேபினட்ஸ் போன் றவை
சிறந்த தேர்வாக இருக்கும். சாம்ப லுக்குப் பதிலாக மங்கிய வெள் ளையையும் பயன்படுத்தலாம்.

கொஞ்சம் மரம்
கருப்பு
வெள்ளை நிற த்துக்கு மென்மையான தோற் றத்தைக் கொடுக்க நினைத் தால்,
அதனுடன் மரத்தாலான தரைத் தளத்தை அமைக்கலாம்.
மரத்தில் சில அறைக் கலன்க ளையும் இணை க்கலாம். பெரிய சமையல றைக்குக் கருப்பு நிற கேபினட் களும், வெள்ளை நிற சமையல் மேசைகளும் பொருந்தும்.

சிறிய சமைய லறைக்கு இந்த வண்ணங் களை மாற்றி அமைக்கவும். தரைத் தளத்தை மரத்தில் எந்த பேட்டர்னில் வேண்டு மானாலும் அமைக்கலாம்.
நீலத்தின் சாயல்
நீல
நிறத்தைச் சமைய லறைக்குத் தேர்ந்தெ டுப்பதில் பல நன்மைகள் இருக்கி ன்றன.
ஏனென்றால், நீல நிறத்தின் எல்லாச் சாயல் களையும் நம்மால் சமைய லறைக்குப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
அடர் நீலத்தில் ஆரம்பித்து மென்நீலம் வரை நிறைய வாய்ப்புகள் இருக்கி ன்றன.
அத்துடன் நீலத்துடன் மற்ற வண்ண ங்களையும் எளிதாகப் பொருத்த முடியும்.

நீல-பச்சை,
செவ்வூதா நீலம், ஆரஞ்சு -நீலம் போன்ற வண்ணக் கலவை களையும் சமைய லறைக்குப்
பயன் படுத்தலாம்.
இந்த வண் ணங்கள் சமைய லறைக்கு ஒரு விதமான சாந்தமான உணர்வைக் கொடுக்கும்.

நிறத்தைச் சமைய லறைக்குத் தேர்ந் தெடுப்பதில் பல நன்மைகள் இருக்கி ன்றன.
ஏனென்றால், நீல நிறத்தின் எல்லாச் சாயல் களையும் நம்மால் சமைய லறைக்குப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
ஏனென்றால், நீல நிறத்தின் எல்லாச் சாயல் களையும் நம்மால் சமைய லறைக்குப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
அடர்
நீலத்தில் ஆரம்பித்து மென்நீலம் வரை நிறைய வாய்ப்புகள் இருக் கின்றன.
அத்துடன் நீலத்துடன் மற்ற வண்ணங் களையும் எளிதாகப் பொருத்த முடியும்.
நீல-பச்சை, செவ்வூதா நீலம், ஆரஞ்சு -நீலம் போன்ற வண்ணக் கலவை களையும் சமைய லறைக்குப் பயன் படுத்தலாம்.

இந்த வண்ணங்கள் சமைய லறைக்கு ஒருவிதமான சாந்தமான உணர்வைக் கொடுக்கும்.
கிளாசிக் வண்ணங்கள்
கிளாசிக் வண்ண ங்களான ஆலிவ் பச்சை, ‘மின்ட்’ பச்சை போன்ற வண் ணங்கள் கிளாசிக் தோற்றத்தை விரும்புப வர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்த
வண்ணங் களை மரத்திலும், உலோக ங்களிலும் சமைய லறையில் பயன் படுத் தலாம்.
சமைய லறைப் பொரு ட்களான ஃப்ரிட்ஜ், மேசை, விளக்குகள் போன்ற வற்றை இந்த வண்ணங் களில் தேர்ந்தெ டுக்கலாம்.
சிவப்பின் ஆற்றல்

லறைக்கு அட ர்சிவப்பு நிறம் எப்போதும் பொருந்தும். இந்தச் சிவப்பை அறைக்க
லன்கள் மூலமாகப் பயன்ப டுத்துவது சிறந்தது. சமைய லறை திரைச் சீலைகள்,
கேபினட்
போன்ற வற்றுக்கும் சிவப்பைப் பயன்ப டுத்தலாம். அடர் சிவப்பு, அடர்நீலம்,
வெள்ளை இந்த மூன்று வண்ணங் களின் கலவையும் சமைய லறைக்குப் பொருந்தும்.
இந்த வண்ணங்கள் மட்டும ல்லாமல் ஆரஞ்சு, மஞ்சள் போன்ற டிரண்டியான வண்ணங் களையும் சமைய லறைக்குப் பயன்ப டுத்தலாம். இந்த வண்ணங் களை நாற்காலிகள்,

பூக்கள்,
விளக்குகள், மேசைத் துணி, திரைச்சீலை போன்ற வற்றில் பயன்ப டுத்தலாம்.
இது சமைய லறைக்குப் புத்துணர் ச்சியான தோற்றத்தைக் கொடுக்கும்.

Tags:
build